இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
93
Section Fifth. | அஞ்சாம் பிரிவு. |
THE REMARKABLE TIMES OF A YEAR | வருஷத்திற் கொண்டாடப்பட்ட சுப நாட்கள் |
A Feast, Festival | திருநாள் |
New Year's Day | புது வருஷம் |
Christmas Day | கற்தர் பிறந்த திருநாள் |
The Epiphany | மூன்றிராசாக்கள் திருநாள் |
Lent | தபசு நாட்கள் |
Ash Wednesday | நீறிடுகிற புதன்கிழமை |
Palm Sunday | குருத்தோலைக் கொடுக்கிற ஞாயிற்றுக்கிழமை |
Maundy Thursday | பெரிய வியாழக்கிழமை |
Good Friday | பெரிய வெள்ளிக்கிழமை |
Holy Saturday | பரிசுத்த சனிக்கிழமை |
Easter-day or Paschal Day | உயிர்த்தெழுந்தத் திருநாள் |
The Ascension | பரமண்டலமேறிய திருநாள் |
The Resurrection | உயிர்த்தெழுந்தத் திருநாள் |
CHAPTER XV.
|
௰௫. தொகுதி
|
OF A SCHOOL AND EDUCATION. |
பள்ளிக்கூடமுங் கல்வியினுடைவும். |
Section First | முதற்பிரிவு |
A School | பள்ளிக்கூடம் |
A Free School | தருமப் பள்ளிக்கூடம் |
A Boarding School | சாப்பாடு கொடுக்கிற பள்ளிக்கூடம் |
An Academy | சாஸ்திரப் பள்ளிக்கூடம் |
An Education | படிப்பு |
Learning | கல்வி |
Master | உபாத்தியார் |
A Teacher | கற்பிக்கிறவர் |
A Tutor | சிறுபிள்ளைகள் உபாத்தியார் |
A Scholar | சீஷன் |
A Form | வரிசை |
A Bench | விசிப்பலகை |