பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(கூ) தொல்காப்பியம். சொற்களும்---தத்தங்கிளவி கம்மகப்பட்ட- தத்தமக்கினமாகிய சொற்களா பட்டத்தம்மிற்கு றந்த சொற்கள்-- முத்தை வரூஉங் காலந்தோன்ஜின் - நம்முன் ('னவருங்காலத் தோன்றுமாயின் --- ஏபென் சாரியை பொத்ததென்ப-தாய் ஏ பெக் சாரியை பெற்றுமுடிதலைப் பொருந்திற்றென்பாராசிரியர் - (எ-று) முந்தைமுத்தையென விகாரம். நாழியேயாழாக்கு - உழக்கேயாழாக்கு - க னேபதக்கு - என அளவுட்பெயரேகாரம் பெற்றுத் தம்முன்னர்த்தப்மிற்கு றைந்தன வந்தன தொடியேகஃசு - நமஞ்சேகுன்றி - கொள்ளேயையவி - என நிறைட் பெயரோகாரம் பெற்றுத்தம் முன்னர் தம்மிற்குறைந் தனவந்தன. ஓன் றேகால் - காலேகாணி- காணியே முந்திரிகை - என எண்ணுப்பெயரோகாரம் பெற்றுதம்முன்னர்த்தம்மிற்குறைந்தனவந்தன. அதிகாரப்பட்ட புள்ளியீறு முற்கூருத்தனானே குறுணிநானா - ஐந்நாழியுழக்கு- என ஏகாரமின்றி வரு வனவுக் கொள்க. அனா பென வரூஉம்பால்வலாகிளவிக்கும், புனாவதன்ற் சாரியையிய ற்கை . இதுஎய்தியது விலக்கிற்று. அாையென வரூஉம்பால்வரை கிளவிக்கு - அம்மூவ கைச்சொன் முன்னர்வரும் அரையென்று சொல்லவருகின்ற பொருட்கூற்றை யுணர நின்ற சொல்லிற்கு - சாரியையியற்கைபுரைவதன்று - ஏயென்சாரியை பெறுந் தன்மை பொருந்துவதன்று.- (எ-று) ஆல் அசை(உ-ம்)உழக்கரை - செவிட்டரை - மூவழக்கரை (எ-ம்) கஃசரை - கமஞ்சரை - தொடியரை - கொ ள்ளனா(எ-ம் ஒன்றரை - பத்தரை (எ-ம் இவை யென்சாரியைபெறுவாய்வ. ந்தன. புரைவதன்றென்றதனாவ் கலவரையென்பதனை யொற்றுக்கெடுத்துச் செய்கை செய்துமுடிக்க. இதனானே செவிட்டரை யென்புழிடகரவொற்றுமி குதலுங் கொள்க. ஒட்டுதற்கொழுகிய வழக்கன்மையிற் சாரியைபெறாவாயி னவென்றாவோவெனின் அவைபெற்றும் பொதும் வருவனவற்றிற்குக்கம்). யதாகலானும்துதம் மகப்பட்ட வெனவரைந்தோதினமையானும் விலக்கல் வேண்டிற்று. (உங) குறையென் கிளவி முன் வருகாலை, நிறையத்தோன்றும் வேற்றுமையிய ற்கை . | இதுஎய்தியது விலக்கிப்பித்துவிதிவகுக்கின்றது. ஏயென்சாரியை விலக்கிவேற்