பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(க ) அமைமுடிபினோமோட்டெமி தலின் குறையென்கிளவி முன்வருகால-குறை யென்னுஞ்சொல் அளவுட் பெயர் முதலியவற்பின் முன் வருங்காலத்திற்கு..--- வேற்றுமையியற்கை- வேற்றுமைப்புணர்ச்சிமுடியிற்குரித்தாகக்கூறும் நான் மை - நிறையத்தோன்றும் - நிரம்பத்தோன்றும்.--(எ-று ) (உ-ம்)உரிக்கு றை , உரியநெல்லுங்குறைநெல்லுமென்க.கலக்குறை-(எ-ம் தொடிக்குறை கொட்குறை(எ-ம்) காணிக்குறை- காற்குறை (எ-ம் வரும்: வேற்றுமையிய ற்கையெனவே இவை:வேற்றுமையன்குயின எனவே உரிக்குறையென்பதற்கு உரியுமுழக்குமெனப்பொருளாயிற்று.எனையவுமன்ன.முன்வருகாலையென்" pp தனானே.தவப்பயறு - கலப்பாகுஎன்றாற்போலபொருட்பெயரோடு புணரும் வழியுமிவ்வேற்றுமைமுடிபெய்து விக்க.பாகென்ற பொக்கினை. நிறையவெ . ன்ற தனானே உரிக்கூறு-தொடிக்கூறு. காணிக்கூறு. எனக்கூ றென் றதற் கும் இம்முடிபெய்துவிக்க. குற்றிய லுகரக் கினனே சாரியை. இது வேற்றுமைமுடிபுவிலக்கியின்வகுத்தலினெய்தியது விலக்கிப்பிறி துவிதி கூறிற்று.குற்றியலுகரக்குச்சாரியை குற்றியலுகரவீற்றளவுப்பெயர்தலிய வற்றிற்குக்குறையென்பதனோடு புணரும்வழி வருஞ்சாரியை---இன்னே - இ ன்சாரியையேயாம்.--(எ - று ) குற்றியலுகரக்கு இதற்கு அத்துவிதித்துமுடிக் க. குற்றியலுகரத்தின் னேயென்பதூஉம்பாடம் உழக்கின் குறை-ஆழாக்கின் குறை (ஏ-ம்)கழஞ்சின்குறை- கஃசின்குறை (எ-ம் )ஒன்றின் குறை - பத்தின் குறை -(எ-ம்)வரும் இதற்கு உழக்குங்குறையுமென்பது பொருள் - இதுவே ற்றுமைக்கண்ணாயின் உழக்கிற்குறையென நிற்கும். (உg ) அத்திடைவரூஉங்கலமென்ளவே. இதுவு மெய்தியது விலக்கிப்பிறி துவிதிவகுத்தது. வேற்றுமை விதிவிலக்கியத் இவருத்தலின்) கலமெனளவே - கலமென்னுமளவுப்பெயர்குறையொடுபு ணருமிடத்து -- அத்திடைவரூஉம். அத்துச்சாரியையிடைவந்து புணரும். (எ-று) கலத்துக்குறை - இதனை அத்தேவற்றேயென்பதனான் முடிக்க-இ தற்குக்கலமுங்குறையுமென்பதுபொருள். சாரியைமுற்கூறியவ தனானே மு இன்சாரியை பெற்றவழிவல்லெழுத்துவீழ்க்க. - பனையென்ளவுங்கா வெனிறையு, நினையுங் காலையின்னொடுசிவணும். *