பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(1அ ) தொல்காப்பியம். யாகும்யாமென்றுதி, யாவட்னகரமெய்கெடுதல்வேண்டு, மேனையிரண்டு தெமுேதல்ஞறுகும். இது மகரவீற்றின்முற்கூறிய முடி பொவ்வாதனவற்றிற்குமூடிபு கூறுகின்றது. தா நாமென்னுமகரவிறுதியும்யா மெனிறுதியும்தனோரன்ன - தாம் நா மென் று கூறப்படுமகரவீறும்யா மென்னுமக ர வீறும் நும்மென்னு மகரவீறுபொல வத்துமின்னும் பெறா துமுடிதலையுடைய -- யாமெனிறுதி ஆஏஆகும் - யா மென்மைதர வீற்றுச் சொல்லில் ஆதாரம் ஏகாரமாம் -- a aa தல்வேண்டும் - அவ்விடத்து நின்ற பகரமாகியமெய்கெடுதலைவிரும்புமாசிரிய ன் - ஏனையிரண்டுநெடுமுதல் குறுகும் - ஒழிந்ததாம் நாமென்னுமிரண்டு நெடியவாகிய முதல் குறுகித்தம் நய்என நிற்கும்.--(எ - று) (உ-ம்) தம்மைதம்மொடு- நம்மை- நம்மொடு. எம்மை- ஏம்மொடு- என ஆறுருபோடுமோ ட்டுக: ஆறனுருபிற்குநான் கருபிற்குங்கருவியறிந்து முடிக்க. மெய்யெல்ற தனாம்பிறவயின் மெய்யுங்கெடுக்க தங்கண் - நங்கண் - எங்கண் - என ஏழனுருபி ன்கண் மகரங்கெடுத்துவல்லெழுத்து முதலிய வென்பதனான் பெல்லெழுத்து எல்லா மென்னுமிறுதிமுன்னர்,வற்றென் சாரியை முற்றத்தோன்று, மு ம்மை நிலையுமிறுதியான.. இதுமகரவீற்றுளொன்றற்கெய்தியதுவிலக்கிப்பீறி துவிதிவகுக்கின்றது. எல் லாமென்னுமிறுதிமுன்னர்வற்றென் சாரியை முற்றத்தோன்றும்- எல்லாமே ன்னுமகரவீற்றுச்சொன் முன்ன சத்துமின்னுமன்றிவற்றென்னுஞ் சாரியை முடியத்தோன்றிமுடியும் --- உம்மை நிலை யுமிறுதியான - ஆண்டும்மென்னு ஞ்சாரியையிறுதிக்கணிலைபெறும்.-- (எ - று) மகரம்வற்றின் மிசையொற்றெ . னக்கெடுக்க எல்லாவற்றையும். எல்லாவற்றினும் - எல்லாவற்றுக்கண்ணும்” என வரும். முற்றவென்றதனானேனைமுற்றுகரத்திற்கு மும்மினுகரங்கெடுத் துக்கொள்க. எல்லாவற்றொமே - எல்லாவற்றுக்கும்- எல்லாவற்றதும்- எனவ ரும். முற்றுகரமாதலினேறி முடியா (யஎ ) உயர்திணையாயினம்மிடைவருமே.. இது எய்திய துவிலக்கிப்பிறி துவிதிவகுக்கின்றது. உயர்திணையாயின் - எல்லா மென நின்றமகரவீற்றுவிரவுப் பெயருயர்திணைப்பெயராமெனின் -- நம்மி -டைவரும் நம்மென்னுஞ்சாரியையிடைநின் று புணரும்.---- (எ-று) மகரவீ