பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உருபியல், ளம்க) ன்னென்னுஞ்சாரியை யேழென்னுமெண்ணுப்பெயரின் முன்னேதொன்று மியல்பினையுடைத்தென்று கூறுவராசிரியர்.--(எ-று)(உ-ம்)ஏழனை - எழற்கு ஏழனின் - என்றேனையுருபுகளோடுஞ்செய்கையறிந்தொட்டுக; சாரியைமுற் கூறியவதனாற்பிறவும் அன்பெறுவன கொள்க. பூழனை -யாழனை-என எனைய வற்றோடு மொட்டுக, மேல்கருகின் றவின் சாரியையைச்சேரவைத்தமையான் வையெல்லாமின்சாரியைபெற்றுவருதலுங்கொள்க: ஏழினை : பூழினை - யாழி. னை - எனவரும்: - (உ.உ) குற்றிய லுகரத்திறுதிமுன்னர் முற்றத்தோன்றுமின்னென்சாரியை. * இது குற்றுகரவீற்றிற்கு முடிபுகூறுகின்றது குற்றியலுகரத்திறுதிமுன்ன - குற்றியலுகரமாகியவற்றின் முன்னர் - முற்றத்தோன்றுமின்னென் சார் யை - முடியத்தோன்றுமின்னென்னுஞ்சாரியை.-- (எ.--று) (உ-ம்) நாதி னை- நாகினொடு. வரகிளை - வரகினொடு என எனையவற்றோடுஞ்செய்கையறிந் தொட்டுக. முற்றவென்றதனானே பிறசாரியை பெறுவனவுங்கொள்க. வழ . க்கத்தாற்பாட்டாராய்ந்தானெனவும் கரியதனை எனவம்வரும். . (உங) நெட்டெழுத்திம்ப ரொற்றுமிகத்தோன்று, மப்பான் மொழிக எல்வ ழியான. | இது அக்குற்றியலு. எதங்களுட்லெவற்றிற்கின வொற்று மிகுமென் தின்றது. - நெட்டெழுத்திம்பரோற்றுமிகத்தோன்றும் - நெட்டெழுத்தின் பின்னர் : வருகின்ற குற்றுகரங் கட்கினவொற்றுமிகத்தொன்றா நிற்கும் - அப்பான் - மொழிகளவ்வழியான - ஒற்று மிகத்தோன்றாதகசதபக்களீறாகிய மொழி. களல்லா தவிடத்து.--(எ - று) * எனவேடகார் றகாரங்க ளீறான சொல்லிடைத் தோன்றுமாயிற்று. (உ-ம்) நாகு-காசு- மோது - காபு: என்றாற்போல்வ. . ன அப்பான்மொழிகளின வொற்றுமிகாவாயின்' யாடென்பது யாட்டை- (யா... ட்டொடு - யாட்டுக்கு - யாட்டின்-பாட்டது - யாட்டுக்கண்- எனவும், பாற்றை... சோற்றை எனவும் இனவொற்றுமிக்கன. இவையப்பான்மொழிகளல்லன உச. அவை.தா;மியற்கையவாகுஞ்செயற்கையவென்ப. - * இது எட்தியது விலக்கிற்று அவைதா;மியற்கை வாகள் செயற்கையவென்அங்ஙனமிவ்வொற்றுமிகுவன தாமின்சாரியை பெறாதியல்பாகமுடியுஞ்செ. ய்தியையுடையவென்று கூறுவராசிரியர்.--(எ-று)உதாரண் முன்னர்க்காட் டின வேகொள்க. செயற்கையவென்றமிகையானே உயிர்த்தொடர்மொழிக