பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

(ass) தொல்காப்பியம். வைத்ததென் றுணர்க. இதனை ஞாபகமென் பாருமுளர் அருந்தாபத்தியாற் நம்முற்றாம்வரினைன வேதம் முன்பிறவரின் வகரம்றகரவொற்றாகாது அகர ங்கெடும். உ-ம் பல்கடல் - சேனை - நானை - பறை - எனவும் பல்யானை - பல் வேள்வி - எனவும் சில காடு - சேனை- தானை - பறை - எனவும் சில்யானை -சில் வேள்வி - எனவும் வரும். உரித்தென்ற தகரவீற்றொருமைப்பற்றி.... (ய) வல்லெழுத்தியற்கையுறழத்தோன்றும். இது முற்கூறியலிரண்டற்குமோர்முடிபு வேற்றுமை கூறுகின்றது வல்லெ ழுத்தியற்கை- முற்கறிய பலசிலவென்னுமிரண்டற்குமகரவீற்றுப்பொது விதியிற்கூறியவல் வெழுத்துமிகுமியல்பு - உறழத்தோன்றும் - மிகுதலு மிகாமையமாயுறழ்ந்துவரத்தோன்றும் - (எ.று) (உ.ம்)பலப்பல - பலபல -- சிலச்சில - சிலசில - என வரும் ஈண்டுந்தம் முற்றாம்வருதல் கொள்க.இயற்கை பென்றதனான் அதரங்கெடல்காந்திரிந்துந்திரியா து முறழ்ந்து முடிதலுங் கொள்க் பற்பல - பல்பல - சிற்சில -சில்சில - எனவரும். தோன்று மென்ற தனான கரங்கெட்ட லகரமெல்லெழுத்துமாய் தமு மாகத் திரிந் துமுடிதலுங் கொள்க பன்மீன் வேட்டத்து- பன்மலர் - பஃறாலி - பஃறாழிசை-சின்னூல் . . சிஃறாழிசை- என வரும். இதுமுன்னர்த் தோன்றுமென்றெடுத்தோதியசிற் ப்புவிதியால் அகரங்கெட நின் மலகரவொற்றின்முடிபாகலிற்றகரம் வருவழி யாய்தமென்பதனான் முடியாது. ', ' (ய) வேற்றுமைக்கண்ணுமதனோற்றே. இஃது அகரவீற்றிற்கல்வழி முடிபுகூறிவன்கணத்தோடு வேற்றுமைதொ க்கு நின்றமுடிபு கூறுகின்றது. வேற்றுமைக்கண்ணுமதனோற்று - அக் ரவீற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் ணுமுற்கூறிய அல்வ. ழியோடொருதன்மைத்தாய்க் கசதபமுதன் மொழிவந்துழித்தத்தமெரத்த வொற்றிடைமிக்குமுடியும்.---(எ - று) (உ-ம்) இருவிளக்கொற்றன் - சாத் தன் - தேவன் பூதன் - என வரும் இருவிளக்குறுமை சிறுமைதீமை - பெரு மை - 'எனக்குணவேற்றுமைக்கண்ணுங்கொள்க. இருவிள,வென்றது ஒலை. வேணாட்டகத்தோரூர் கருவூரினகத்தொருசேரியுமென்ப இருவிளவிற்கொ ற்றன் கனவிரிக்க.

(யச) - - மரப்பெயர்க்கிளவிமெல்லெழுத்துமிகுமே -

  • இஃது அகரவீற்றுப் பெயர்க்கெய்தியது விலக்கிப்பிறி துவி திவகு த த