பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(mm) - தொல்காப்பியம். வேறுபாடுடைமையினவ்வேறுபாடுக வீண்டோதினாரித்துணை யு மென்று ணர்க . . ஆகா ரவிறுதியகர் வியற்றே . இது ஆகாரம்ற்றுப்பொரல்வழிக்கண்முடியுமாறுகூறுகின்றது. ஆகாரலிறு தியகரவியற்று - ஆகாரவீற்றுப்பெயரல்வழிக்க ணகரவீற்றல் வழியதியல்பிற் றாய்வல்லெழுத்துவந்தழித் தத்தமொத்தவொற்றிடைமிகும்.-- (எ - று ) (உ-ம் ) மூங்காக்கடிது- தாராக்கடிது- சிறிது- தீது - பெரிது - என வொட்டுக.. | (கூ) செய்யாவென்னும் வினையெஞ்சுகிளவியு, மவ்வியறிரியா தென்மனார் புலவர்.. இது ஆகாரவீற்றுவினைச்சொன் முடிபு கூறுகின்றது. செய்யா வென்னும் வினையெஞ்சகிளவியும் - செய்யாவென்னும்வினையெச்சமாகிய சொல்லு மும்மையா பெயரெச்சமறையாகிய சொல்லும். அவ்வியறிரியாதென்ம னார் புலவர் - வல் வெழுத்துமிக்குமுடியுமவ்வியல்பிற்றிரியா வென்று சொ ல்லுவார் புலவர் --- (எ - று) உண்ணாக்கொண்டான் - சென்றான் - தந்திரன் - போயினான் எனவும் உண்ணாக்கொற்றன் - சாத்தன்-தேவன்-பூதன் - என வும் வரும். (உய) உம்மையெஞ்கியவிருபெயர்த்தொகைமொழி, மெய்ம்மையாகவகர இஃதாசா ரவீற்றல்வழிக்கண்உம்மைத்தொதைமுடிபு கூறுகின்றது. உம்மை யெஞ்சிய விருபெயர்த்தொகைமொழி - உம்மை தொக்குநின்ற விருபெ யராகியதொகைச் சொற்கள் - மெய்ம்மையாகவகரமிகும் - மெய்யாக , 'நிலைமொழியீற்றகரமிக்குமுடியும்.--- (எ-று) (உ-ம்) உவா அப்பதினான் கு-இரா அப்பகல்- எனவரும்.மெய்ம்மையர்கவென்பதனான் வல்லெழுத்து கொடுக்க. இது எழுவாயும்பயனிலையுமன்றி யும்மைத்தொகையா தலின்மா - ட்டேற்றான்வவ்லெழுத்துப்பொருதாயிற்று உம்மை தொக்க வென்னாதெ - ஞ்சிய வென்றவாய்பாட்டுவேற்றுமையான் அராஅப்பாம்பு எனப் பண்பு தீதொகைக்கும் இசா அக்கொடிதென் வெழுவாய்முடிபிற்கும் இரா அக் காக்கை யெனப்பெயரெச்சமறைக்கும் அகரப்பேறுகொள்க. வருமொ ழிவரையாது கூறினமையி னியல்புகணத்துக்கண் அனுமகரப்பேறுகொள்க.