பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

உயிர் மயங்யெல். (உரு இறா அவழுதுணங்காய் எனவரும் : இஃதும்மைத்தொகை. அராஅக்குட்டி பென்பது பண்புத்தொகையும் வேற்றுமைத்தொகையுமாம்: உவா அப்பட் டினியென்பது வேற்றுமைத்தொகை (உயக) ஆவுமாவும் விளிப்பெயர்க்கிளவியும்,யாவென்வினாவும் பலவற்றிறுதி ய: மேவல் குறித்தவுரையசைமியாவும், தன் மெழிலுலாக்கும் வினாவின் கிள வியோ , டன்றியனைத்துமியல்பெனமொழிய', ' ஒஃதெய்திய திவிலக்கலுமெய்தாத தெய்துவித்தலு முணர்த்துகின்றது. ஆஷம் - ஆவென்னும் பெயரும்-மாவும் - மாவென்னும் பெயரும் - விளி ப்பெயர்க்கிளவியும்- விளித்தலையுடையபெயராகியவுயர் திணைச்சொல்லும் -யாவென்வினாவும்-யாவென்னும் வினாட்பெயரும்-- பலவற்றிறுதியும்பன்மைப்பொருளையுணர்த்தமர்காரவீற்றுட் பெயாச்சமறையாகியமுற் றுவினைச்சொல்லும்---ஏவல் குறித்தவரையசைமியாவம்-முன்னிலையேவல் வினையைக்கருதிவருமெதிர்முகமாக்குஞ்சொல்லினைச்சேர்ந்த மீயாவென் . னுமாகாாவீற்றிடைச்சொல்லும் - தன்றொழிலுரைக்கும்வினாவின் கிளவி யொடு - தன து தொழிலினைச்சொல்லுமாகார வீற்றுத் தன்மையாகிய வி னாச் சொல்லோடுகூட --- அன்றியனைத்தும் - அவ்வெழு வகையாகிய சொ ல்லும் --- இயல்பென மொழிப - இயல்பாய் முடியுமென்று சொல்லு' வர்புலவர்.--(எ-று) உ-ம்) ஆகுறிது -ம் குறிது - சிறிது - தீது- பெரிது - கு றிய -சிறிய-தீய- பெரிய-எனவொட்டுக. இது ஆகாரவீற்றுட்பெயராகலின் மிக்குமுடிவனமிகாவெனவெய்தியது விலக்கிற்று. ஊராகேள் -செல்-தா" போ - எனவியல்பாமென்றவுயர்திணைப்படர்க்கைப்பெயர்திரிந்து முன்னி லையாய்விளியேற்றலி னெய்தா ததெய்துவித்தது யாகுறிய சிறிய - நீய-பெ ரிய- எனவொட்டுக.இதுவும் பெயராகலினெய்தியவியைபு வல்லெழுத்துவி லக்கியதாம். உண்ணாகுதிரைகள்- செந்நாய்கள் - தகர்கள் பன்றிகள் - என விது எய்தியது விலக்கிற்று. செய்யாவென்னுஞ்சூத்திர்த்தும் மையா பெற் றவல்லெழுத்தினைவிவக்கலின். கேண்மியா கொற்றா- சாத்தா - தேவா - பூதாஎனவும்உண்கா கொற்றா-சாத்தா-தேவா - பூதா' எனவும் இவ்விடைச்சொ ற்கண்முடியாமையினெய்தா தடுதய் துவித்தது. உண்கா வென்ற துயானுண் பேனோவென்னும் பொருட்டு இயல்புகணத்துக்கண்ணாயின்ஞ ந மயவவென் பதனான்முடிபெய்தும் . ..... .