பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(mஉசு) தொல்காப்பியம்: வேற்றுமைக்கண்ணுமதனோற்றே. இஃதாதாரவீற்று வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்முடியுமாறு கூறுகி என்றது. வேற்றுமைக்கண்ணும் - ஆகாரவீற்றுட்பெய ரல்வழிக்கண்னே பன்றிவேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்லும் - அதனோரற்று - அகர வீற்றவ்வழியோடொருதன்மைத்தாய்வல்லெழுத்துவந்துழிவல்வெழுத்து மிக்குமுடியும்.- (எ-று)(உ-ம்) தாரா - மூங்கா -வங்கா - என நிறுத்தி - கால் செவி- தலை-புறம் - என் வருவித்து வல்லெழுத்துக்கொடுத்தொட்டுக.(உங) குறியதன் முன்னருமோ ாெழுத்துமொழிக்கு. மறியத்தோன்றுமக ரக்கிளவி, . . " இஃதவ் வீற்றிற்கெய்தியதன் மேற்சிறப்பு விதி கூறுகின்றது.அகரமும்வல்லெ முத்தும் பெறுதலின்) 'குறிய தன்முன்னரும் - குற்றெழுத்தின் முன்னின் ஆகா ரவீற்றிற்கும்-ஒரெழுத்துமொழிக்கும் - ஒரெழுத்தொருமொழி யாகியவாகாரலீற்றிற்கும்---அகரக்கிளவியறியத்தோன்றும் - நிலைமொழி க்கண்கரமாதியவெழுத்துவிளங்கத்தோன்றும்.-(எ-று) (உ-ம்)பலா க்கோடு-செதிள் - தோல் - பூ- எனவும் காஅக்குறை - செய்கை --தலை - புறம்எனவும் வரும்' ஓரெழுத்தொருமொழி அகரம்பெறுதல்சிறுபான்மையெ ன்றற்கதனைப்பிர்கூறினார். இது, நிலைமொழிச்செய்கையாதலிற் பலா அவி லை -பலா அநார் - எனவியல்புகணத்துங்கொள்க. அறியவென்றதனானவ்வகர மீரிடத்தும் பொருந்தின வழிக்கொள்க. இன்னுமிதனானே அண்ணாத்தேரி - திட்டாத்துக்குளம்- என் அத்துக்கொடுத்தும் உவாத் துஞான்று கொண் டான் என அத்துஞான்றுங்கொடுத்தும் உவர்த்தாற்கொண்டான் என அத் துமாலுங் கொடுத்தும் இடாவினுட்கொண்டான் என் இன்னுமேழனுருபுங் கொடுத்துஞ்செய்கை செய்து முடிக்க. இன்னுமிதனானே மூங்கர் வின்கால் மூங்காவின் றலை எனவருபிற்குச் சென்றசாரியை. பொருட்கட்சென்றழி யியைபு வல்லெழுத்துக்கோங்கொள் க. - (உச) இராவென்கிளவிக்ககரமில்லை. இது ஆகாரவீற்றுப்பெயர்க் கொருவழியெய்திய து விலக்குகின்றது. இ ராவென் கிளவிக்கு - இராவென்னுமாகா ரவீற்றுச் சொல்லிற்கு - அகரமில் லை - முற்கூறிய வகரம்பெறுதலின்று வல்லெழுத்துப்பெற்று முடியும்.-- (எ-று) (உ-ம்) இராக்கொண்டான் - சென்றான் தந்தான் - போயினான் - என