பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ma) தொல்காப்பியம் பிற்குச்சென்றசாரியை பொருட்கட்சென் ஜழி யியை புவல்லெழுத்து வீழ்க் க. யாவின் கோடு-பிடாவின் கோர்ட் தளாலின் கோடு - என வரும். சாரியை பெறவே அகரம் வீழ்ந்தது. இன்னுமித்னானேயாஅத்துக்கோடு-பிடர் அத் துக்கோடு தளாஅத்குக் கோடு - என அத்துப்பெறுதலுங் கொள்க.அகரமு ம் வல்லெழுத்துட்பெறுதலின், யாமரக்கிளவிபென்பதனைக்குறியதன் மு ன்னரென்பதன் பின்வையாதவதனால் இராவிற்கொண்டான் நிலாவிற்கொ ண்டான் என வுருபிற்குச் சென் றசாரியை பொருட்கட்சென்றுழி யியைடவ ல்லெழுத்து வீழ்க்க. மாமரக்கிளவியுமாவுடமர்வு, மாமுப்பெருமவற்றோரன்ன, வசரம் வல்லெழுத்தவையவணிலையா னகரமொற்றுமாவுமாவும்.

  • இஃ தெய்திய து விலக்கியெய்தாததெய்துவித்தது. இம்மூன்றும் வல்லெ முத்துப்பெறாவென் றலினெய்திய துவிலக்கிற்று.மாமரத்திற்கு அகரமும் ஞநமவொற்றும் எனையவற்றிற்குன கரவொற்று மெய்தாத தெய்துவித்தது. மாமரக்கிளவியுமா மாவு மாமுட்பெயருமவற்றோரன்ன - மாமரமாகிய சொல்லும் ஆவென்னுஞ் சொல்லு மாவென்னுஞ் சொல்லுமாகிய இம்மூ ன்றுபெயரும்யாமரமுதலிய மூன்றோடுமொருதன் மையவாய்மெல்லெழு த்துப்பெற்று முடியும்--ஆவுமாவ மகர மகணிலையானக்ரமொற்றும் - அவ ற்றுளாவுமாவுமகரம் புணர்ச்சியிடத்து நிலைபெறாவாய் னகரவொற்றுப்பெ ற்றுமுடியும் - எனவேயருத்தாயத் தியான்மாமரத்திற்கு அகர நிலைபெற்று நஞநமவொற்றும் பெறுமாயிற்று அவைவல்லெழுத்தவணிலையா - அம்மூன் றுபெயருமுற் கூறியவல்லெழுத்துப் புணர்ச்சியிடத்து நிலை பெறாவாய் வரு ம்.---(எ - று) அவணிலையாவென்றதனையிரண்டிடத்துங்கூட்டுக. (உ-ம்)மா அங்கோடு- செதிள் - தோல்-பூ- ஆன் கோடு-மான் கோடு- செவி - தலை- புற ம்- என வரும். ஆவுமாவுமவற்றோரன்ன வென்று ஞாபகமாகக் கூறியவத னால் மாங்கோடென் அகரமின்றியும் வரும். இனி அவணென்றதனால் காயா ங்கோடு - நுணங்கோடு- ஆணாங்கோடு - என்றாற்போலப்பிறவு மெல்லெழுத் துப்பெறுதலும் அங்காக்கொண்டான் - இங்காக்கொண்டான் - உங்காக்கொ ண்டான் - எங்காக்கொண்டான் - எனவிவற்று ளேழாம் வேற்றுமையிட ப்பொருளுணரனின் றவிடைச் சொற்கள் வல் வெழுத்துப் பெறுதலும், ஆவி ன்கோடு - மாவின் கோடு. எனச்சிறுபான்மையின் பெறுதலும் பெற்றுழி