பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர்மயங்கியல். (நயா) ரும் ஐயமின்றென்றதனாலியைபு வல்லெழுத்துவீழ்க்க. இதற்குக்கண்ணெ னுருபுவிரிக்க. திங்கண்முன்வரினிக்கேசாரியை. இது இயைபுவல்லெழுத்தினோடிக்குவகுத்தலினெய்தியதன் மேற்சிறப்புவி திவகுத்தது. திங்கண் முன்வரின் - திங்களை யுணர நின்றவிகரவீற்றுட்பெயர் களின் முன்னர்த்தொழினிலைக்கிளவிவரின்வருஞ்சாரியை- இக்கேசாரியை - இக்குச்சாரியையாம்..--- (எ - று) (உ-ம்) ஆடிக்குக்கொண்டான் - செ ன்றான் - தந்தான் - போயினான் - எனவியை புவல்லெழுத்துக்கொடுத்து முடிக்க இதற்குங்கண்டுன்னுருபுவிரிக்க. ... (சயசு). ஈகா ரவிறுதியாகாரவியற்றே . இது ஈகாரவீற்றுப்பெயரல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது. ஈகாரவி றுதி - ஈகா ரவீற்றுப்பெயரல்வழிக்கண் - ஆகா ரவியற்று - ஆகார வீற் றல் வழியினியல்பிற்றாயவல்லெழுத்து வந்துழிவல்லெழுத்துமிக்குமுடியும். (எ று)(உ-ம்)ஈக்கடிது - தீக்கடிது - சிறிது - தீது - பெரிது-என வரும் சயஎ . ,நீயென் பெயருமிடக்கர்ப்பெயரு, மீயெனமரீஇயவிடம்வரைகிளவி பு,மாவயின்வல்லெழுத்தியற்கையாகும். ' * இஃதெய்திய துவிலக்கலுமெய்தாததெய்துவித்தலுங் கூறுகின்றது.நீயென் பெயருமிடக்கர்ட்பெயரும் - நீயென்னும் பெயருமிடக்கரப்பெயராகிய வீகார வீற்றுப்பெயரும் -- மீயென மரீஇய விடம்வரை கிளவியும் - மீயெ ன்று சொல்லமருவாய் வழங்கின வோரிடத்தைவரைந் துணர்த் துஞ்சொல் லும் - ஆவயின் வல்வெழுத்தியற்கையாகும் - புணரும்மிடத்து முற்கூறியவல் வெழுத்துப்பெறாதியல்பாய் முடியும்---(எ-று)(உ-ம்) குறியை -சிறியை - தீயை -பெரியை - எனவும் பீகுறிது சிறிது- தீது-பெரிது- எனவும் இவை மீற்றுக்குப்பொதுவானெய்தியவல்லெழுத் துவிலக்குண்டன. மீகண் - செ லி- தலை - பறம் இஃதிலக்கணத்தோடுபொருந்திய மருவா தலினெய்தாததெய் துவித்தது. நீயென்பது அஃறிணை விரவுப்பெயருள் டங்கா தோ வெனின் மேனின்கையெனத்திரிந்து முடிதலின் டங்காதாயிற்று. மீகண் என்பதுமே லிடத்துக்க்ண்ணெனவேற்றுமையெனினுமியல்புபற்றியுடன் கூறினார். சது இடம்வனாகிளவிமுன்வல்லெழுத்தும் கூட, முடனிலை மொழியுமு ள வென மொழிப்