பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் (யசு) இது வல்லெழுத்து மிருகவென்றலினெய்தியதிகந்துபடாமற்காத்தது. இ டம்வரை காவிமுன் வல்லெழுத்துமிகூஉம்- இடத்தைவரைந்துணர்த்துமீ யென்ஓன் சொல்லின் முன்னரியல்பாய் முடிதலேயன்றி வல்லெழுத்துமி க்குமுடியும்--உடனிலை மொழியுமுளவென மொழிப-தம்மிலோ சையியை நது நிற்றலையுடைய மொழிகளு முளவென்று கூறுவராசிரியர்---( எ - று ) (உ-ம்) மீக்கோள் - மீப்பா - என வரும். உடனிலையென்றதனான்மீங்குழி.. மீந்தோல்-என மெல்லொழுது'ப்பெற்று முடி வனவுங்கொள்க. (சக) வேற்றுமைக்கண்ணு மதனோரற்றே. இது ஈகாரவீற்றுப் பெயர்வேற்றுமைக்கண்ணு முடியுமாறு கூறுகின்றது. வேற்றுமைக்கண்ணு மதனோற்று - ஈகாரவீற்றுப்பெயர்வேற்றுமைப் பொருட்புணர்ச்சித்தண்ணு மாகாரவீற்றல்வழிபோல வல்லெழுத்துவந்து ழிவல்லெழு தீதுமிக்கு முடியும் -- ( எ - று) (உ-ம்) ஈக்கால்-சிறகு- தலை - புறம் - தீக்கடுமை-சிறுமை - தீமை - பெருமை-எனவரும்: (ருய) நீயெனொரு பெயருருபியனிலைய, மாவயின் வல்லெழுத்தியற்கையாகும்.* இது எய்தியது விலக்கிப்பிறி துவிதிவகுத்தது. வல்லெழுத்துவிலக்கி னகர வொற்றேபெறுகவென் றலின்.) நீயெனொருபெயருருபியனிலையும்- நீயெ ன்னுமோரெழுத்தொருமொழியுருப்புணர்ச்சிக் கணெடுமுதல் குறுகினகர மொற்றி நின்றாற் போலவீண்டுப்பொருட்புணர்ச்சிக்கண்ணுமுடியும்....ஆவ யின்வல்லெழுத்தியற்கையாகும் - அவ்வா று முடியுழியியை புவல்லெழுத்து மிகா - (எ-று )[உ-ம்)நின்கை -செவி-தலை-புறம்-எ னவரும் இஃதிகாரவீ றிகரவீறாயிகாவீறுன கரவீராய் நின்றுழியு நீயெனொருபெயாென்றலிற்றிரி ந்ததன்றீரிப்பது வேயாயிற்று. இயற்கையாகுமெனவே நிலைமொழித்தொழி லதிகாரவல்லெழுத்தைவிலக்கா தாயிற்று. (குயக உகரவிறுதியகரவியற்றே . - இஃதுகரவீற்றுப்பெயால்வழிக்கண்முடியுமாறு கூறுகின்றது, உகரவிறு தியகரவியற்று - உகாவீற்றுப்பெய ரல்வழிக்கண்கரவீற்றியல்பிற்றாய்வல் லெழுத்துவந்துழிவல்வெழுத்துமிக்குமுடியும்.--(எ-று) (உ-ம்) கடுக்குறி து - சிறிது - தீது-பெரிது-எனவரும். சுட்டின் முன்னருமத்தொழிற்றாகும். இது உகரவீற்றுச் சுட்டுவன் கணத்தோடு முடியுமா கூறுகின்றது. சுட்டி