பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(நைய அ ) தொல்காப்பியம்: தென்பதன் முன்னும் உகரங்கெட்டுத் தகரவொற்றுநிற்றல் கொள்க. (நயகா) வேற்றுமைக்கண்ணுமதனோரந்றே. இது இங்லீற்றுப்பெயர் வேற்றுமைக்கண்முடிபுமாறு கூறுகின்றது. வேத் அமைக்கன்லும் - உகரவீற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக் கண்ணும் --அதனோரற்று - அகரவீற்றல்வழியோடொருதன்மைத்தாய்வ ல்லெழுத்துவந்தழிவல்லெழுத்துமிக்கு முடியும்:-- (எ - று) (உ-ம்)கடுக் காய்- சொல் - தோல்-பூ - என வரும் கடுக்கடுமை - எனவும் வரும், (நயா) "எருவுஞ் செருவுமம்மொடு சிவணித், திரிபிடனுடைய தெரியுங்காலை,யம்மி ல் மகரஞ்செருவயிற் கெடுமே, தம்மொற்றுமிகூஉம்வல்லெழுத்தியற்கை. * இது அவ்வீற்றுளொன்றற்கு வல்லெழுத்து விலக்கிச்சாரியைவிதியும் ஒன் நற்குவல்லெழுத்தினோம் சாரியை விதியுஞ் சாரியைபெறாதவழிவல்லெழுத் து மெல்லெழுத்துப்பேறுங் கூறுகின்றது. எருவுஞ் செருவு மம்மொடுசி வணி - எருவென் னுஞ்சொல்லுஞ் செருவென்னுஞ்சொல்லு மம்முச்சா ரியையோக பொருந்தி - திரிபிடனுடைய தெரியுங்காலை - அதிகாரவல் லெழுத்துப்பொந்திரியுமிடனுடைய வாராயுங்காலத்து - அம்மின்மக ரக்செருவயிற்கெடும் - ஆண்டம் முச்சாரியையின் நீற்றின் மகரஞ்செருவெ ன்னுஞ் சொல்விடத்துக்கெட்டு முடியும் - வல்லெழுத்து மிக உம் - ஆண் டுச்செருவின் கண்வல்லெழுத்துமிக்கு முடியும் - இயற்கைத் தம் மொற்றுமி கூஉம்- அம்முப்பெருதவழியிரண்டிற்குந்தமக்கினமர் கியவல்லொற்றுயெ ல்லொற்றுமிக்குமுடியும்.-- (எ-று.) (உ-ம்) எருவென நிறுத்தி - குழி - சே று. தாது - பூழி - எனத்தந்து அம்முக்கொடுத்து - அம்மினிறுதிக்கச தக்கா லையென்பதனால் எருவங்குழியென முடிக்க. எனையவமன்ன செருவென நி று நீதி களம்- சேனை - தானை-பறை-' என த்தந்திடையம்முக்கொடுத் துமகர 'ங்கெடுத்து வல்லெழுத்துக்கொடுத்துச்செருவக்களமென முடிக்க. ஏனையவு மன்ன. இனியம் முப்பெருதவழி எருக்குழி - எருங்குழிஎனவல்வெழுத்து மெல்லெழுத்துங்கொடுத்து முடிக்க. இனிச்செருவிற்கேற்புழிக்கோடலே ன்பதனாற் செருக்கள் மெனவல்லெழுத்தேகொடுத்து முடிக்க தெரியுங்காலை யென்றதனான் - எருவின் குறுமை - செருவின் கடுமை - எனவுருபிற்குச் சென் றசாரியை பொருட்கட்சென்றுழிவல்லெழுத்து வீழ்தலும் எருவஞாற்சி - செ ருவஞாற்சி - என வியல்புகணத்துக்கணம் முப்பெறுதலுக்கொள்க. மகரம்