பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர் மயங்கியல், (ரஙயக ) 8 மென்மையுமிடைமையு மென்பதனாற்கெடுக்க. தம்மொற்றுமிகூ உமென் அடட்டபொ டுபுணர்த்துச் சூத்திரஞ்செய் தலி னுகரம் நீடவருதலுங்கொள்க. வரூஉம் - தரூஉம்-படூஉம் - என வரும் - (5 ) .. முகரவுகர நீடிடனுடைத்தே ,யுகரம்வருதலா வயினான.

  • இஃதெய்திய தன்மேற்சிறப்புவிதிவகுத்தது. வல்வெழுத்தினோடுகரம்பெ அதலின் ) - ழகரவுகர நீடிடனுடைத்து - உகரவீற்றுசசொற்களுள் மகர நோடுகூடிய உகர வீற்றுச்சொனீண்டுமுடியுமிடதுடைத்து. -- ஆவயினான வுகரம்வருதல் - அவ்விடத்துசரம்வந்து முடியும்:-- (எ-று) (உ-ம்)எழூஉக்க தவு சிறை- தானை - படை- என வரும். நீடிடனுடைத்தென்ற தனானிளாதும் உகரம்பெறாதும் வருமாயிற்று. குழுத்தோற்றம்- என வரும் இன்னுமிதனாற் பழுக்காயென அல்வழிக்கண்ணுமிவ்விதியன் றிவருதல்கொள்க-ஆவயினென்: மதனாற்பெரும்பான்மை செய்யுட்கணீண்டுகரம் பெற்றுவருமென்றுகொ ள்க. எழூஉத்தாங்கியகதவு மலைத்தவர் குழூஉக்களிற்றுக்கு ஜம்புடைத்தலின் எனவும் பழூஉப்பல்லன் னபருவு கிரீப்பாவடி எனவும்வருதல்கொள்க:(இயகூ - ஓடுமரக்கிளவி யுதிமரவியற்றே . இது அவ்வீற்றுமாப்பெயருளொன்றற்குவல்லெழுத்துவிலக்கிமெல்லெழு

கலித்தது. எமர்க்கிளவி - ஒடுவென்னுமரத்தினையுணரநின்றசொல்-- உதிமரவியற்று - உதியென்னுமரத்தினியல்பிற்றாய் மெல்லெழுத்துப் பெற் முடியும் - (எ-று)(உ-ம்) ஒருங்கோடு- செதிள் -தோல் - பூ- என வரும் மர மென்றார். ஒடுவென்னுநோயை நீக்குதற்கு) முன்னருதிமரத்தின் பின்னர் அ. ம்முட்பெறுகின்ற புளிமரம்வைத்தவியைபானி.தற்கு மம்முப்பேறுகொ ள்க ஒவேங்கோடு - என்வரும்... - - . - " (சுய) சுட்டுமுதலிறுதியுருபியனிலையு, மொற்றிடைமிகா அவல்லெழுத்தியற்கை. இது சுட்டுப்பெயர்க்குவல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தது.சுட்டுமு தலிறு தியுருபியனிலையும் . சுட்டெழுத்தினை முதலாகவுடையவு கரவீற்றுச் சொற்கள் பொருட்புணர்ச்சிக்கண்ணு முருபு புணர்ச்சியிற் கூறியவியல்பி 'லே நின்றன் சாரியை பெற்றுகரங்கெட்டு முடியும் -- வல்லெழுத்தியற்கை யொற்றிடைமிகாஅ - வல்லெழுத்தியற்கையாகியவொற்றிடைக்கண்மிகா, (எ-று) (உ.ம்) அதன் குறை-இதன் குறை - உதன் குறை செதின் தோல்பூ-எனவரும் ஒற்றிடைமிகாவெனவேசாரியைவகுப்பவல்லெழுத்துவீழா