பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(wசய்) | தொல்காப்பியம், வென்பது பெற்றாம். வல்லெழுத்தியற்கையென்றதனானுகரவீற்றுள் எருவு - ஞ்செருவுமொழித்தேனையவற்றிற்கும் உருபிற்குச் சென்றசாரியை பொரு ட்கட்சென்றுழிபியை புவல்லெழுத்துவீழ்க்க, கவின்குறை ஒரு வின்குறைஎழுவின் புறம்- கொழுவின் கூர்மை. என வரும். இன்னுமிதனானே உதுக் காணென் றவழிவல்லெழுத்துமிகுதலுங்கொள்க: . (சுயக) ஊகாரவிறுதியாகா ரவியற்றே. இது நிறுத்தமுறையானே ஊகார வீறல் வழிக்கட்புணருமாறு கூறுகின்றது. ஊகர்ரவிறுதியாகா ரவியற்று - உஜகாரவீற்றுப்பெய ரல்வழிக்கண் ஆகார வீற்றல்வழியினியல்பிற்றாய் வல்லெழுத்துவந்துழிவல்லெழுத்துமிக்குமுடி - யும்.- (ஏ-று). (உ-ம்) தழூஉக்கடிது- கொண்மூக்கடிது - சிறிது - தீது பெரிது - என வரும். (சுய) - வினையெஞ்சுகிளவிக்குமுன்னிலை மொழிக்கு, நினையுங்காலையல்வகைவ ரையார். . - - இது இவ்வீற்றுவினையெச்சத்திற்குமிக்குமுடியுமென் றலினெய்தாததெய்து வித்தது. முன்னிலைவினைக்கியல்புமுறழ்புமாற்று தலினெய்தியது விலக்கிய தூஉங்கூறிற்று.வினைபெஞ்சுகிளவிக்கும் - ஊகாரவீற்றுவினையெச்சமாகிய 'சொற்கும்--முன்னிலைமொழிக்கும்- முன்னிலைவினைச்சொற்கும்--நினையு ங்காலையவ்வகைவரையார்- ஆராயுங்காலத் தவ் வல்வெழுத்துமிக்கு முடியுங் கூற்றினை நீக்கார்.---(a-m) (உ-ம்.)உண்ணுக்கொண்டான்-சென்றான்-த ந்தான் போயினான்-எனவும் - கை தூக்கொற்றா - சாத்தா-தேவா - பூதா-ச னவும்கரும் நினையுங்காலையென்றதனானிவ்விநிறுயர்திணைப்பெயர்க்கல்வழி க்கண்வல்லெழுத்துக்கொடுத்து முடிக்க.ஆடூஉக்குறியன் - மகடூஉக்குறியள் -- எனவரும் உயர்திணைப்பெயரெடுத்தோதிமுடிப்பாரா தலினம்முடிபு பெற மையினீற்றுப்பொ துவிதியான்முடியாதிலேசான்முடித்தார். - (சுய) வேற்றுமைக்கண்ணும் தனோரத்றே.

  • இது உகா ரவீறுவேற்றுமைக்கண்முடியுமாறு கூறுகின்றது. வேற்றுமை க்கண்ணுமதனோற்று -ஊகாரவீறுவேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்

மாகாரவீற்றல்வழிபோல் வல்லெழுத்துவந் துழி வல்லெழுத்தமிக்குமு டியும்.- (எ-று)(உ-ம்) தழூஉக்கடுமை-சிறுமை - தீமை - பெருமை - கொ. ண்மூக்குழாம்- செலவு-தோற்றம் - பறைவு - எனவரும் , -- (எயச)