பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(wசய) தொல்காப்பியம். முடிக்க. ஊவென்பதுதசையையுணர்த்திநின் றவழக்கு ஆசிரியர் நூல் செய் தகாலத் துவழக்கு.அன்றித்தேயவழக்கேனுமுணர்த. (சுயஎ) அக்கென்சாரியைபெறுதலுமுரித்தே, தக்கவழியறிதல் வழக்கத்தான. * இஃதெய்தியதன் மேற்கிறப்புவிதி கூறுகின்றது. அக்கென்சாரியை பெறுத லுமுரித்து - அதிகாரத்தானின்ற உளவென்னும் பெயர் முற்கூறிய னகரத் தோடக்சென்னுஞ்சாரியை பெற்று முடிதலுமுரித்து.-- வழக்கத்தான தக்க வழியறிதல் - அம்முடிபு வழக் கிடத்துத்தக்கவிடமறிக.- (எ.று) தக்கவழியறி - தெலென்றதனாற்சாரியைபெற்றுழி னகரம்விலக்குண்ணாதுநிற்றலு முன்மாட். டேற்றால்விலக்குண்டவல்லெழுத்துக்கெடா து நிற்றலுக்கொள்க(உ-ம்)° னக்குறை "சொய்கை - நலை-புறம்- என வரும். வழக்கத்தானவென்றதனானா காரவீற்றுச்சொல்லிற்கு உருபிற்குச் சென்றசாரியை பொருட்கட்சென் றுழி மியை புவல்லெழுத்துக்கெடுக்க. கொண்மூவின் குழாம் - ஊன்றலை - ஊ வின் குறை என வரும். ஆடூஉமக உேவாயிருபெயர்க்கு,மின்னிடைவரினுமானமில்லை. * இது குற்றெழுத்திப்பருமென்பதனுணிற்றலென்றவிலேசானெய்தியவல் லெழுத்தேயன்றிச் சாரியையும் வகுத்தலி னெய்தியதன்மேற்சிறப்புவிதி. ஆடூஉமகடூஉவாயிருபெயர்க்கும் - ஆடூஉ மகஉேவாகிய உயர்திணைப்பெயரி ரண்டிற்கும்-இன்னிடைவரினுமானமில்லை -முன்னெய்தியவல்லெழுத்தே யன்றி யின்சாரியையிடைவரினுங்குற்றமில்லை.- (எ-று) (உ-ம்) ஆஉேவின் கை - மகடூஉவின்கை - செவி - தலை-புறம்- எனவரும். மானமில்லையென்றத னானின் பெற்றுழிமேலெய்தியவல்லெழுத்துவீழ்க்க. (சுய) -எகாவொ கரம்பெயர் றோகா, முன்னிலைமொழியவென்மனார் புலவர், தேற்றமுஞ்சிறப்புமல்வழியான. இஃதெகரவொகரமீறாமிடமுணர்த்துகின்றது. தேற்றமுஞ்சிறப்புமல்வழி பான -தெளிவுப்பொருளுஞ்சிறப்புப்பொருளுமல்லாதவேற்றுமைப்பொ ருண்மையிடத்தளடெடுத்துக்கூறுதலினுளவாகிய -- எகரவொகரம்பெயர்க் கீறாகா - எகர ஒகரங்கள் பெயர்க்கிறாய்வாரா வினைக்கிறாய்வரும்.--- முன்னிலை மொழியவென்மனார் புலவர் - அவை தாந் தன்மையினும்படர்க்கையினும்வா சா.முன்னிலைச் சொல்லிடத்தனவாமென்று கூறுவர் புலவர்.--(எ-2) எனவே தெளிவுப்பொருளினுஞ் சிறப்புப்பொருளினும் வந்து பெயர்க் கிருயிடைச்