பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ஈசயசு தொல்காப்பியம் - விசைமரக்கிளவியுஞெமைய நமையு, மாமுப்பெயருஞ் சேமரவியல் * இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்துவிதித்தலினெய்திய துவிலக்கிப்பி மதுவிதிவருத்தது. விசைமரக்கிளவியும் - விசைத்தற்றொழிலன்றிவிசையெ ன்னுமரத்தையுணர நின்ற சொல்லும் ஞெமையம்.ஞெமைரெத்தினையுண ரநின்றசொல்லும் - நமையும் - நமையென் றமரத்தினை யணரநின்ற சொல் லும் -ஆமுட்பெயரும் - ஆகியவம்மூன்று பெயரும்-- சேமரவியல-வல் வெழுத்து மிகாதுசேமரம்போல மெல்லெழுத்துமிக்கு முடியும்.- (எ-று ) [உ-ம் விசைங்கோடு- பெருமைக் கோடு - நமைங்கோடு - செதின் - தோல்-- எனவரும். இவைகசதபமுதலியமொழி மேற்றோன்று மெல்லெழுத்தென் அனர்கள் | (அய் பனைமரையுமா வினாக்கிளவியு, நினையுங்காலையம் மொடுசிவனு,மை யெனிறுதியாைவனாந்துகமே,மெய்பவணொழியவென்மனார் புலவர். * இஃதியைபு வல்லெழுத்துவிலக்கியம் முவகுத்தது. பனைமடலாயமாவிரை கிளவியும் - பனையென்னும் பெயரும் அரை யென்னும் பெயரும் ஆவிரை யென்னும் பெயரும்.-- நினையுங்காலையம் மொசிேவணும்-ஆராயங்காலத்து லல்லெழுத்துமிகாது அம்மூச்சாரியையொபொருத்திமுடியும் - ஐயெ னிறுதியரைவரைத் கெடும். அவ்விடத்தையென்னும் மீறு அரையென் தனுஞ் சொல்லை நீக்கியேனையிரண்டிற்குக் கொம்-மெய்யவனொழியவென் மனர் புலவர் - தன்னானூர்ப்பட்ட மெய்கெடா தச்சொல்லிடத்தே நிற்கவென்று கடறுவர் புலவர் -- (எ - று) (உ-ம்) பனை- ஆவிரை - என நிறுத்தி அம்முவரு வித்துகாரங்கெடுத்தொற்றின்மேலே அகரமேற்றிப் பனங்காய் - ஆவிரங். கோடி- செதிள் -தோல்-பூ' எனவரும். அரையென நிறுத்தியம் முக்கொடுத் துஜகா ரங்கெடாது அரை பங்கோடு. செதிள் - தோல் - பூ-எனமுடிக்கவல் லெழுத்துக் கேடு மேலே கூறுதும்.கடிநிலையின் றென்றதனால்) நினையுங்கால யென்றதனால் தூதுனை - வழுகணை - தில்லை - ஒலை - தாழை - என நிறுத்தி , ம்முக்கொமித்து ஐகாரங்கெடுத்துத் தூதுணங்காய் - வழுதுணங்காய் - தில்ல ங்காப் ஒலம் போழ்- தாழங்காய்-எனமுடிக்க, (அயக) பனையின் முன்னாட்டுவருகாலை, நிலையின்றாகுமையெனுயிரே,யாகார ம்வருதலாவயினான. இது நிலைமொழிச்செய்கைரோக்கியெய்தாததெய்துவித்தது. பனையின்