பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ளடுயஉ) தொல்காப்பியம்: த்தோ டி.ருவழியும்புணருமாறு கூறுகின்றது. ஞகாரையொற்றிய தொழிற் பெய முன்னர் - ஞகாரமீற்றின் கணொற்றாக நின்ற தொழிற் பெயரின் முன் னர்-- அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்னும் - அல்வழியைச் சொல்லு 'மிடத்தும் வேற்றுமையைச் சொல்லுமிடத்தும் -- வல்லெழுத்தியையினவ் வெழுத்துமிகும் - 'வல்லெழுத்து முதன் மொழிவருமொழியாய்வரினவ்வ. ஸ்டுவழுத் துவருமொழிக்கண் மிக்குமுடியும் -- ஆவயினானவுகரம்வருதல் அவ்விடத்துகரம் வருக.--- (எ-று) (உ-ம்) உரிலுக்கடிது. சிறிது '- தீது - பெரிது- எனவும் உரிதுக்கடுமை- கிறுமை - தீமை- பெருமை - எனவும் வரும். | - ஞநமவவியையினு முகர நிலையும். - இது அவ்வீறுடொன்கணத்தோடுமிடைக்கணத்துவகரத்தோடுமுடியுமென் வெய்தாத தெய்துவித்தது. காமவவியையினுமுகர நிவையும்- அஞகரவீ றுவன் கணமன்றிஞநமவமுதன்மொழி வருமொழியாய் வரினும் நிலைமொ ழிக்கண்னுகர நிலைபெற்று முடியும்.-- (எ-று)(உ-ம்)உரிதுஞான்றது - நீ ண்டது - மாண்டது-வவி று- எனவும் ஞாற்சி - நீ.".சி-மாட்சி - வலிமை - எனவு ம்வரும் பாரத்தோடுமுயிரோடும்புணருமா றுதொகைமரபினுளுகரமோ பெனருமென்பதனாற் கூறினார்.. (உ) நகரவிறுதியுமதனோற்றே இது நகரவீறுமுற்கூறிய கணங்களோடல்வழிக்கண்முடியுமாறு கூறியெய் தாததெய்துவிக்கின்றது. நகரவிறுதியும்-நகரவீற்றுப்பெயருமுற்கூறியல் ணங்களோடு பண்ரும்வழி --- அதனோரற்று- அஞ்ஞகரவீற்றுத்தொழிற் ' பெயரியல்பிற்றாய்வல்லெழுத்துவந்துழிவல்லெழுத்துமிக்கு உகரம்பெற் றும் கு ந மவவந்துழியுகாம்பெற்று முடியும்.-(எ-று)(உ-ம்) பொரு,நு க்கடிது-வெரி நுக்கடிது-சிறிது. தீது -பெரிது-எனவும்ஞான்றது - நீண்ட து-மாண்டது - வலி து - எனவும் வரும். முடிபொப்புமைநோக்கி நகரவீறீண் இப்புணர்த்தரர்- ஈண்டுவேற்றுமை யொழித்து மாட் டேறு சென் றதென் றுணர்க. ' '. . (ஈ) வேற்றுமைக்குக்கெடலகர் லையம். - : இது நிலைமொழியுகாம்விலக்கியகாம்வகுத்தலினெய்திய துவிலக்கிப்பிதிது. விதி வகுக்கின்றது. வேற்றுமைக்கு- அந்நகரவீறுவேற்றுமைப்பொருட்பு