பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ளடூய கா) தொல்காப்பியம். ன் - எவட்கொண்டான்- எனவும் ஒட்டுக. வேற்றுமையல்வழியெண்ணெனுணவுப்பெயர், வேற்றுமையியற்கை நிலையலுமுரித்தே இது அவ்வீற்றுளொன் றல்வழியுள் வேற்றுமை முடிபு போலத்திரிந்து முடி யுமாறு கூறுகின்றது. வேற்றுமையல்வழி-வேற்றுமையல்லாதவிடத்து - எண்ணெனுணவுப்பெயர் - வரையறைப்பொருண்மையுணர்த்தா தெண் ணென்றுசொல்லப்படுமுணவினையுணர்த் தும்பெயர் -- வேற்றுமையியற் கை நிலைய அமுது - வேற்றுமைய துதிரிந்து முடியுபியல்பு நிற்றலு பூரித் து. - (எ-று) 2-ம்]எட்டிது சிறிது - தீது - பெரிது - எனவரும், உம்மை யா றொகைமரபினுண்மொழிமுத்லா குமென்பதனாற்கூறியவியல்பு பெரு ம்பான்மயாயிற்று, அது என்னடிது என வரும். முரணென் றொழிற்பெயர் முதலியனிலையும். ! இது இவ்வீற்றுட்டொழிற் பெயருளொன்றற்குத்தொழிற்பெயர்க்கெய்திய 'வுகரமும்வல்லெழுத்தும் விலக்கியிவ்வீற்றல்வழிமுடியும் வேற்றுமைமுடிபு மெய்துவித்தது. முரணென்றொழிற்பெயர் - மாறுபாடுணர்த்துமுரணெ ன்னுந்தொழிற்பெயர்--முதலியனிலையும் - தொகைமரபிற்கூறிய வவ்வழி க்கட்டிரியா துமுடிந்தவியல்பின்கண்ணு மீண்டுவேற்றுமைக்கட்டிரிந்துமு டிந்தவியல்பின்கண்ணு நிலைபெற்று முடியம்.- (எ - று) (உ-ம்)முசண்கடி து- சிறிது-தீது-பெரிது-ஞெகிழ்ந்தது- நீண்டது - மாண்டது-வலிது -எ னவும் முரட்கடுமை-சேனை - தானை - பறை - எனவும் முரண்ஞெகிழ்ச்சி - நீ ட்சி-மாட்சி - வலிமை எனவும் வரும். இதனைத் தொழிற்பெயரல்லாமென் பதன்பின்வையாதமுறையின்றிக்கூற்மினான் முரண்கடுமை - முரட்கடுமை - - அரண்கடுமை - அரட்கடுமை - யென்னுமுறழ்ச்சியுங் கொள்க. (யச.) மகரவிறுதிவேற்றுமையாவிற்,றுவர்க்கெட்டுவல்லெழுத்துமிகுமே. * இதுமுறையானே மகரவீற்றுப் பெயர் வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகி ன்றது. மகர்விறுதிவேற்றுமையாயின் - மகரவீற்றுப் பெயர்வேற்றுமை ட்பொருட்பணர்ச்சிக்கணயின் - துவாக்கெட்டுவல்லெழுத்துமிகும் - அ நீ நிலைமொழிமகரமுற்றக்கெட்டு வருமொழி வல்லெழுத்துமிக்கு முடியும். (எ-று) (உ-ம்) மரக்கோடு-செதிள்-தோல் - பூ' எனவரும் முண்டக்ககோ தை - எனவும்வரும், துவரவென்றதனானியல்புகணத்துக்கண்ணுமுயர்திணை