பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

புள் மயங்யெல். (இயஎ) ப்பெயர்க்கண்னு ம்விரவுப்பெயர்க்கண் னுமகரக்கேடு கொள்க மரஞாண் - மர நூல் இவற்றிற்கு நான்கனுருபுவிரிக்க மரமணி - யாழ்- வட்டு- அடை- ஆ டைபெனவொட்டுக நங்கை எங்கை -செவி -தவை - புறம்- எனவும் தங்கை - செவி - தலை -டபுறம்-னவும்வரும். ஈண்டு மகரக்கேடேகொள்க; முடிபுமே அகர ஆகாரம்வரூஉங்காலை பற்றுமிசையகர நீட அமுரித்தே. * இது அவ்வீற்று முடியுவேற்றுமையுடைய னகூறுகின்றது. அகர ஆகாரம் வரூஉங்காலை - அகரமுதன்மொழியு மாகார முடின் மொழியம் உருமொழி யாய் வருங்காலத்து-ஈற்றுமிசையகர நீடலு பூரித்து -மகர வொற்றின்மே னின்ற அகரம் நீண்முெடிதலுமுரித்து நீடாமையுமுரித்து:-(எ-று)(உ-ம்) மரம்- குளம் - என நிறுத்தி மகரங்கெடுத்து அடி-ஆய்பல் - எனத்தந்து ர'. கரளகரங்களினின் அகரம் ஆகாரமாக்கி-மராசம் - குளா அம்பல் - எனமு' டிச. மேற்செல்வழியறிதல் வழக்கத்தான வென்றதனல்களா ஆட்பவென் புழி ஆகாரத்தை அகரமாக்குக. உம்மையான் (மரவடி - குளவாம்பல்-என நீடாமையுங்கொள்க. வருமொழிமுழ்கூறியவ தனானிவ்வீற்றுட்பிறவும் வே றுபடமுடிவன கொள்க. கோனாகோணம்-கோணாவட்டம் - இவற்றிற்குள் ளென்னு முருபுவிரிக்க, கோணாகோணத்திற்கு வல்லெழுத்துக்கேடுமேலை ச்சூத்திரத்திலேசா கொள்க. . , மெல்லெழுத்துறழுமொழியுமாருளவே,செல்வழியறிதல்வழக்கத்தான் இது மகரங்கெட்டுவல்லெழுத்துமிகுதலோடுமெல்லெழுத்துமுறழ்கவென் றலினெய்தியதன் மேற்சிறப்புவிதி, மெல்லெழுத்தறழுமொழியுமாருள் -மகரவீற்றுள் வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துப்பெற்று றழ்ந்து முடிபு மொழிகளுமுள -- வழக்கத்தான செல்வழியறிதல் - வழக்கத்தின்கண்ணு ம்வழங்குமிடமறிக.--- (எ - று) (உ-ம்) குளங்கரை- குளக்கரை - சேறு - தாது -பூழி - என வரும். இவற்றுட்குளங்கரை -குள் கீகலா போலவுல்லன வொ த்தவு றழ்ச்சியாய்வழங்காவென்றற்குச் செல்வழியறிதவென்றார் வழக்கத்தா னவென்றதனான் - குளத்துக்கொண்டான் -ஈழ்த்துச் சென்றான்-குடத்துவா ய் - பிலத்துவாய்-என்றாற்போல்வன மகரங்கெட்டத்துப் பெற்றன. இவை அ த்தேவற்றேயென்பதனானொற்றுக்கெடா தாயிற்று. அஃதல்வழிக்குக் கூறுத லின்)மழகளிறு-மழவுங்குழவுமி எமைப்பொருள என்றவுரிச்சொல்லது