பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(அயச) தொல்காப்பியம் . ழிக்கணியல்பாயும் வேற்றுடைக்கட்டிரிந் துமுடிதலிதனாற்கொள்க. அயக) வெலென்கிளவிமழையியனிலையும், இது திரிபுவிலக்கியத் துமின்னும் வகுத்தலினெய்திய துவிலக்கிப்பிறி துவிதி வருத்தது; வெயிலென் கிளவி மழையியனிலையும். - வெயிலென்னுஞ்சொ மழை யென்னுஞ்சொற்போல வத்துபின் னும் பெற்று முடியும் ,-- (எ - W } மழையென்பதனைவளியுடனும் வளியென்பதனைப்பனியுடனு மாட்டெறிந்தவாறு காண்க. (உ-ம்) வெயிலத்துக்கொண்டான் - வெயி விற்கொண்டான் - சென்றான் - தந்தான் - போயினான் - என வரும்: இது.அதீ துமிசையொற்றுக்கெடாது நின்றவிடம்.. இது அவற்று முன்வரூஉம்வல் லெழுத்துமிக்கது. அதிகார வல்லெழுத்தின்மையின் இயல்புகணத்துங்கொ ள் க. சாரியைவருமொழிவரையாது கூறினமையின்.) - (அயஉ. ) சுட்டு முதலாகியவகரவிறு தி,முற்படக்கிளந்தவுருபியனிலையும். * இதுமுறையானே வகரவீறுவேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது. - சுட்டுமுதலாகியவகரவிறுதி - வகரவீற்றுப்பெயர் நான் கட் கட்டெழுத் தினை முதலாகவுடையங்கரவீற்றுப்பெயர் மூன்றும்-முற்படக்கிளந்தவுரு பியனிலையும் - முற்படக் கூறியவுருபுபுணர்ச்சிப்பினியல்பிற்றாய்வற்றுப்பெ ற்றுமுடியும்.-- { எ-று). (உ-ம்) அவற்றுக்கோடு- இவற்றுக்கோடு -உவ ற்றுக்கோடு- செவி-தலை-புறம்- என வரும். முற்படக்கிளந்தவென்றதனா னேவற்றினோடின்னும் பெறுதல் கொள்க. அவற்றின்கோடு- என வொட்டு க.இஃதேனைக்கணத்தோடுமொட்டுக. - (அயகூ) - வேற்றுமையல்வழியாய் தமாகும். இது குடிலனவற்றிற்கல்வழிமுடிபுகூறுகின்றது. வேற்றுமையல்வழியாய் தமாகும் - அச்சுட்டு முதல்வகரம்வன்கணத்துக்கண்வேற்றுமையல்லா தவி டத்து ஆய்தமா கத்திரித்து முடியும்.- (எ-று) (உ-ம்) அஃகடிய - இஃகடி ய-உஃகடிய சிறிய - நீய-பெரிய -எனவரும்.இவ்வழக்கிக்காலத்தரி து.அயச மெல்லெழுத்தியையினவ்வெழுத்தாகும்.

  • இதுஎய்தா ததெய்துவித்தது. மெல்லெழுத்தியையினவ்வெழுத்தாகும் - அவ்வகரவீறு மென்கணம்வந்தியையுமாயி னவ்வகரவொற்று அவ்வமெல் லெழுத்தாத்திரிந்து முடியும். -- (எ-று) (உ.ம்.) அஞ்ஞாண் - நூல் - மணி - எனவும் வரும். -

- (அயரு