பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(சுயசு ) | தொல்காப்பியம் ய்வருமிடத்து நிலை மொழிக்குற்றுகரவெழுத்துமுற்றத்தோன்றுது- இகர ங்குறுகும் - ஆண்டோரிகரம்வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும்.-(எ.று ) (உ.ம்) நாகியாது - வாகியாது-தெள்கியாது - எஃகியாது - கொக்கியாது - குரங்கியாது - என வரும். துவரவென்றார். ஆறீற்றின் கண்ணு முகரங்கெடு மென்றற்கு.) ஈரெழுத்து மொழியுமுயிர்த்தொடர்மொழியும் வேற்றுமையாபினொ. ற்றிடையினமிகத், தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.

  • இதுமுற்கூறியவாறனுண்முன்னர் நின்றவிரண்டற்கும் வேற்றுமைப் பொரு ட்புணர்ச்சிமுடிடகூறுகின்றது. ஈரெழுத்து மொழியுமுயிர்த்தொடர் (மா ழியும் - ஈரெழுத்தொருமொழிக்குற்றுகர வீற்றிற்கு முயிர்த்தொடர் மொழி. க்குற்று கரவீற்றற்கும் - வேற்றுமையாயின் - வேற்றுமைப்பொருட்பண் ர்ச்சியாயின்-- இனவொற்றடைமி.க - இனமாகியவொற்றிடையிலேமிக-- வல்லெழுத்துமிகுதிதோற்றம் வேண்டும்-வல்லெழுத்துமிகுதிதோன்றிமுடி. தலைவிரும்புமாகிரியன் -- (எ-று) (உ-ம்)யாட்டுக்கால்.செவி - -நலை-புறம். எனவும் முயிற்றுக்கால்-சினை - தலை புறம்-எனவும் வரும். கயிற்றுப்பு தம்வயிற்றுத்தீ - என்பனவுமாம். தோற்றமென்றதனானேனைக்கணத் துமிம்மு டிபு கொள்க. பாட்டு ஞாற்சி - நீட்சி-மணி-வால்- அதன் - எனவும் முயிற்று ஞாற்சி - நீட்சி முட்டை - வலிமை - அடை- ஆட்டம் - எனவும்வரும். (சு)

ஒற்றிடையினமிகாமொழியுமாருள்வே,யத்திறத்தில்லை வல்லெழுத்து மிகலே.

  • இஃதெய்தியதொருமருங்குமறுக்கின்றது. . ஒற்றிடையினமிகாமொழியு மாருள - முற்கூறியவிரண்டனுளின வொற்றிடைமிக்குமுடியா தமொழிக" ளுமுள - வல்வெழுத்துமீகத்திறத்தில்லை - வல்லொற்று மிக்குமுடிதலக்கூ. ற்றிலில்லை - (எ-று) (உ-ம்) நாகுகால் - செவி-தலை-புறம்- எனவும் வரகு கதிர் -சினை-தாள் -பதர் - எனவும்வரும் அத்திறமென்றதனானுருபிற்கெய்தி யசாரியை பொருட்செய்தியவழியியை புவல்லெழுத்துவீழ்க்க பாட்டின்கா ல்-முயிற்றின்கால் நாகின்கால்-வரகின்கதிர் எனவரும். அத்திரமென்றத னானேனைக்கணத்து மொற்றிடைமிகாமை கொள்க. நாகுஞாற்சி. நீட்சிவரகுஞாற்சி- நீட்சி - எனவொட்டுக; -