பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றியலுகாப்புணரியல்: (உளரு) ரமீகாரமாகி யேறிமுடிந்தன.இன்னுமிதனானே - மேன்மாடு - மேல்பால் மேலைச்சேரி - யென்றாற்போல்வனவுஞ் செய்கையறிந்து முடிக்க. (உஎ ) ஒன்று முதலாக வெட்டனிறுதி, யெல்வாவெண்ணும் பத்தன் முன்வ ரிற், குற்றியலுகர மெய்யொடுங் கெடுமே, முற்றவின் வரூஉ மிரண்டலங் கடையே. இது நிறுத்தமுறையானே யாறீற்றுக்குற்றுகரமுமுணர் தீதியிது முதலாக வெண் ஒறுப்பெயர்முடிக்கின்றார். ஒன்று முதலாகவெட்டனிறுதயெல்லா வெண்ணும் - ஒன்றென்னு மெண்முதலாக வெட்டென்னு டெண் ணீறா யுள்ள வெல்லாவெண்ணுப்பெயர்களும்--பத்தன் முன்வரின் - பத்தென்னுமெண்ணுப்பெயரின் முன் வரின் - குற்றியலுகர மெய்யொடுங்கெடும். ' அப்பத்தென்னுஞ் சொல்விற் குற்றுகர்ந்தா னேறி நின்ற மெய்யோடுங்' கெடும் - இரண்டலங்கடைமுற்றவின் வரூஉம்-ஆண்டிரண்டல்லாத வெண் ணுப்பெயர்க ளிடத்துமுடிய வின் சாரியையிடைவந்து புணரும் (எ - று ) (உ-ம்) பதினொன்று - பதின்மூன்று - பதினான்கு பதினைந்து - பதினாறு . . பதினேழு - பதினெட்டு - என வரும். நிலைமொழி முகூறாத்தனார் பிற வெண்ணின் முன்னர் பிறபெயர்வந்துழியு மின்பெறு தல்கொள்க.ஒன்பதி ன்..று - ஒன்பதின்பால்-என வரும் முற்றவென்றதனாற்பதினான் கென்புழி வந்தவின்னின கரம் வருமொழிக்கட்கருவிசெய்து கெடுத்து முடிக்க.(உ.அ) பத்தனொற்றுக்கெட னகரமிரட்ட, லொத்ததென்பவிரண்டுவருகாலை.* இது மேலின் பெறாதென்று விலக்கிய இரண்டற்குப்பிறி துவிதி கூறுகின்ற து பத்தெனொற்றுக்கெடனகரமிரட்டல்-பத்தென்னுஞ்சொல்லினின்ற தக ரவொற்றுக்கெட னகாவொற்றிரட்டித்து வருதல் - இரண்டுவருகாலை ஒத் ததென்ப - இரண்டென்னு மெண்வருங்காலத்திற்பொருந்திற்றென்பரா சிரியர்.- (எ-று) (உ-ம்) பன்னிரண்டு- என வரும் குற்றியலுகரமெய் யொடுங்கெடுமென் றவிதியிதற்கு மேலனவற்றிற்குங்கொள்க . (உக) - ஆயிரம்வரினு மாயிய திரியாது

  • இதுவு மெண்ணுப்பெயர்முடிபு கூறுகின்றது. ஆயிரம் வரினுமாயியறிரி. யாது - முற்கூறியபத்தன்முன்னரொன்று முதலியனவேயன்றி யாயிர மென்னு மெண் வந்தாலு மீறுகெட்டின் பெற்று முடியு மியல் பிற்றிரி போது முடியும். (எ - று) (உ-ம்) பதினாயிரம். என வரும்: