பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(உளஅ) தொல்காப்பியம்: இதுவுமது. நான்கனொற்றே றகாரமாகும் - நான்கென்னு மெண்ணின் கனின்ற னகாவொற்று றகரவொற்றாய் முடியும். -- (எ-று) (உ.ம்.] நாற்பஃது - எனவரும் ஐந்தனொற்றேமகாரமாகும்.இதுவுமது. ஐந்தனொற்றேமகாரமாகும் - ஐந்தென்னு மெண்ணின் கணி ன்ற நசரவொற்று மகரவொற்றாய்முடியும் - (எ - று) (உம்)ஐம்பஃது என வரும் எழு குற்றியலுக ரவீறன்மையுருபியலுட்காண்க - (அ ) - எட்டனொற்றேணகாரமாகும். ' இதுவுமது. எட்டனொற்றேணகாரமாகும் - எட்டென்னுமெண்ணின்க ணின் ந டகரவொற்று ணகரவொற்றாய்முடியும் --(எ - று)(உ.ம்)எண்ப ஃது - என வரும். (ஙக) ஒன்பானொகரமிசைத் தகரடெமாற்று, முந்தையொற்றேணகாரமிர ட்டும், பத்தென் கிளவி யாய்தபகரங்கெட, நிற்றல் வேண்டு மூகாரக்கிளமி, யொற்றியதகரம் றகரமாகும். இஃதெய்நாத தெய்துலித்தது. ஒன் பஃதென நிறுத்திப்பஃதென வருவித் து முடிக்குங்கால்) ஒன்பானொகரமிசைத் தகரமொற்றும்- நிலைமொழி யாகியவொன்பதென்னு மெண்ணின தொகரத்திற்கு முன்னாக வெர்ருதக ரவொற்றுத் தோன்றி நிற்கும்-முந்தையொற்றேணகாரமிரட்டும் - முன் சொன்ன வொகரத்திற்கு முன்னர் நின்ற னகாவொற்று. ணகரவொற்றாயி ரட்டித்து நிற்கும் - பத்தென் கிளவியாய்தபதரங்கெட- வருமொழியாகி யபத்தென்னுஞ்சொற்றன் கண்ணாப்தமும்பகரமுங் கெட்டுப்போக-- 2 -காரக்கிள் விநிற்றல் வேண்டும் - நிலைமொழியிலிரட்டிய ணகரத்தின் பின்ன ரூகாரமாகிய வெழுத்துவந்து நிற்றலையாசிரியன் விரும்பும் - ஒற்றியதகா ம்றகரமாகும்- வருமொழியாகிய பத்தென்பதனிற்றின் மேலேறியவுகர ங்கெடாது பிரிந்து நிற்பவொற்றாய் நின்ற தகரம் றகரவொற்றாய் நிற்கும்.-- (எ-று) (உ.ம்)தொண்ணூறு- எனவரும். இதனை, ஒற்றாய்வந்து நின்ற தகர வொற்றின் மேல் நிலை மொழி ஒகரத்தையேற்றித்தொவ்வாக்கி ணகரவொற் நிரட்டியதன் மேல்வருமொழிக்கட்பக்ரமுமாய் தமுங்கெட வந்த ஆகார மேற்றித்தொண்ணூவாக்கிப்பாரவாய்தமென்னாத முறையன்றிக்கூற்றினா னிலைமொழிக் கட்பகரமுமாய்தமுங் கெடுத்துக்குற்றியலுகர மெய்யோ