பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூ ன் ம ர பு*

(யரு)

________________

றியிரண்டென்பதொன்றின்றாதலின்) இதனான் ஒன்றுதரன் பலகூடியேயெ ண்விரிந்ததென்றுணர்க. இனி அகரத்தின்பின்ன ரிகரமெண்ணும் பிறப்பும் பொருளுமொத்தலின் வைத்தார். இகரத்தின்பின்னர் உகரம்வைத்தார் . பிறப்பொவ்வாதேனும் - அ - இ- உ - அம்மூன்றுஞ்சுட்டெனச்சுட்டுப்பொருட்டாய் நிற்கின்றவினங்கருதி) அவையைம் பாற்கண்ணும் பெரும் பான்மையருமா றுணர்க . எகர்மதன் பின்வைத்தார் . அகர இகரங்களோ பிறப்பொப் புமைபற்றி) ஐகார ஒளகாரங்கட் இனமாகிய குற்றெழுத்தின்றேனும்பிறப் பொப்புமைபற்றிஎகார ஒகாரங்களின் பின்னர்ஐகார ஒளகாரம் வைத்தார், ஒகரம் நொஎன் மெய்யோடு கூடி நின்றல்லது தானாக வோரெழுத் தொரு மொழியாகாதசிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின் பின் வைத்தார். அ - இ - உ - எ- என்னும் நான்கும் . அக்கொற்றன். இக்கொற்றன். உக்கொற்றன். எக்கொற்றன் . எப்பொருளாயினும் என மெய்யொடு கூடாமற்றாமிடைச் சொல்லாய் நின்றாயினுமேல் வரும்பெயர்களோடு கூடிச்சுட்டுப்பொருளும் வினாப்பொரு ளுமுணர்த்தும் இது மெய்போடுசுட்டியே தன் பொருளுணர்த்துவதல்லதுதானாகப் பொருளுணர்த்தாதென்றுணர்க. இன்னும் அ - ஆ உ-ஊ -எஏ-ஒ-ஓ-ஒள - என்பனதம்முள்வடிவுமொக்கும். இ-ஈ-ஐ தம்முள்வடிவொவ்வா இன்னுமிவை யளபெடுக்குங் கானெட் டெழுத்தோடு குற் றெழுத்திற்கோசையியையுமாற்றானுமுணர்க இனிச் சுட்டுநீண்டு ஆகாரஈகார ஊகாரங்களா தலானும் பொருளொக்கும் புணர்ச்சியொப்புமை - பயிர்மயங் கியலுட்பெறுதும் இம்முறைவழுவாமல் மேலாளுமாறுணர்க இனிக்ககாரனகாரமும் - சகார ஞகாரமும் - டகாரணகாரமும் தகாத தகாரமும் பகாரமகாசமும் - தமக்குப் பிற்ப்புஞ்செய்கையுமொத்தலின் வல்லொற்றிடையேமெல்லொற்றுக்கலந் துவைத்தார். முதனாவுமுதலண்ணமுமிடைவுதாமிடையண்ணமுநுனிநாவு நுனியண்ணமுமிதழியைதலுமாகிப்பிறக்கின்றவிடத்தின்முறைமை நோக்கியவ்வெழுத்துக்களை - கசடதபஙஞணநமனவெனவம்முறையே வைத்தார். பிறப்பொப்புமையானும்ன காரம்றகாரமாய்த் திரிதலானும் றகாரம் னகாரஞ் சேரவைத்தார்இவை. தமிழெழுத்தென்பதறிவித்தற்குப் பின்னர்வைத்தார் இனிஇடையெழுத்துக்களில்யகாரமுன் வைத்தார். அதுவுமுயிர்கள் போலமிடற்றுப்பிறந்தவளி அண்ணங்கண்ணுற்ற டையப்பிறத்தலின் ) ஈகாரமதனோபிேறப்பொவ்வாதேனுஞ் செய்கையொ த்தலின தன்பின்வைத்தார் லகாரமும் வகாரமுந்தம்மிற்பிறப்புஞ் செய்கையு