பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என் ம க (உடு) சூசேரநின்றாற்போல் வேறாய் நிற்றலும் பெற்றாம் . நீருப்பின் குணமா பலாறு போல உயிர்- மெய்யின்குணமேயாய் வன்மை மென்மை யிடைமை யெய்தி நிற்றல்கொள்க . க - M - ய- எனக்கூட்டமும் பிரிவு மூவகை யோசை யுங் காண்க. (அ) வல்லெழுத்தென்ப கசடதபற இது தனிமெய்களுட்சிலவற்றிற்குலேறோர் குறியீடு கூறுகின்றது. கசட தப் - க.சட்ட- தட்ப- ம - வென்னுந் தனிமெய்களை.---வல்லெழுத்தென்ப- வல் வெழுத்தென் னுங்குறியினையுடைய வென்று கூறுவராசிரியர்.--( எ - று) இது ஆட்சியுங்காரணமுநோக்கிய குறி.ஒழிந்தமெல்லெழுத்தையும் இடைடுயழுத் தைய நோக்கித்தாம்வல்லென்றிசைத்தலானும் வல்வென்ற தலைவளியா தீபிறத் தலானும். வல்லெழுத்தாயிற்று. ' - (யக) - மெல்லெழுத்தென்பா ஞண நமன. இதுவுமது. ந.ஞ ண ந ம ன - m-p-ண-ந-ம-ன - வென்னுந் தனிமெய்க' ளை மெல்லெழுத்தென்ப் -மெல்லெழுத்தென்னுங்குறியினையுடைய வென் அகற்றுவராசிரியர்.--( எ-று) இதுவும் ஆட்சியுங்காரணமுநோக்கியகும் மே ல்லென் றிசைத்தலானு மெல்வென் றமூக்கின்வளியாற்பிறந்தலானு மெல்லெ ழுத்தாயிற்று. ' (உ.ம்) - இடையெழுத்தென்ப யரலவழள். இதுவமது. யால் வழள -ய-ர -ல-வ-ழ-ள - வென்னுந் தனிமெய்களை இடையெழுத்தென்ப- இடையெழுத்தென்னுங்குறிய வென்று கூறுவராசிரி யர்.--(எ - இதுவும் ஆட்சியங்காரனமுநோக்கிய குறி. இடை நிகாவாயொ லிந்தலா னுடம் இடைநிகர்த்தாயமிடற்றுவளியார் பிறத்தவானு மிடையெழுத் 'தாயிற்று. - வல்லின த்துக் 3 - ச - த -ப-வென்னு நான்கு மெல்லினத்து -ஞ-- ம - வென்னு மூன்றும் இடையினத்து -ய-வ-வென்னுமிரண்டு மொழிக்குமுத லாதனோக்கியம் முறையேவைத்தார். இப்பெயரானேயெழுத்தென்ன மோ சைகளுருவாயின் - உயிர்க்குங் குறுமை நெடுமை கூறலினவையுமுருவாயின், இதுசார்பித்னேற்றத்திற்குமொக்கும். அம்மூவா றும் வழங்கியன்மருங்கின், மெய்ம்மயங்குடனிலை தெரியுங்காலைஇது தனிமெய் பிறமெய்யோடுந் தன்மெய்யோடு மயங்குமயக்கமும் உயிர்