பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் மெய்உயிர்மெய்யோடுந் தனிமெய்யோடு மயங்கு மயக்க மங்கூறுகின்றது. - அம்மூவாறும் அகான மூன்று கூறாகப் பகுத்தபதினெட்டுமெய்யும் - வழ எங்கியன் மருங்கின் - வழக்கிடத்தஞ்செய்யுளிடத்துமெழுத்துக்களைக்கூட்டி மொழிப்படுத்துவழங்குதலுள தாமிடத்து --- மெய்ம்மயங்குடனி) - தனி மெய் தன்பின்னர் நின்றபிறமெய்யோடுந்தன்மெய்யோடுப்பயங்குதிலையும் -- - உடன்மயங்கு நிலை - அப்பதினெட்டுமுயிருடனே நின்று தன்பின்னர் நின்ற உ 'பிரீமெய்யோடுந்தனி மெய்யோமெயங்கு நிலைய மெனவிாண்டாம். - தெரியு ங்காலை - அவைமயங்கு மொழியாந்தன்மையாராயுங்காலத்து.-- (எ-று) - எனவே தனித்து நின்ற வெழுத்துடன் முன்னின்ற வெழுத்துக் கடாங் கூடுமா ' று கூறினாராயிற்று, கட்க என்றால் இடைநின்ற தனிமெய்பின்னர் நின்ற தன்னி ன்வேறாயக்காவொற்றோடு மயங்கிற்று - காக்கை என்றல் இடை நின்ற க்கர வொற் றுப்பின்னர் நின்ற தன்னொற்றோடுமயங்கிற்று , கருவெனவீரெழுத் தொருமொழியும் கருதவென மூவெழுத் தொருமொழியும் உயிர்மெய் நின் அதன்பின்னர்றின்ற உயிர்மெய்யோடுமயங்கிற்று. அணங்கை யென வுயிர்மெ நின்று தன்பின்னர் நின்ற தனிமெய்யோமெயங்கிற்று, கவ்.வில் என்பன உயிர் மெய்நின்று தனிமெய்யோடுமயங்கிற்று. தெரியங்காலையென்றதனான் உயிர் முன்னருயிர் மெய்ம்மயக்கமும் உயிர்முன்னர்த்தனி மெய்மயக்கமுங்கொள்க. அவை- அளை - ஆம்பலென்றாற்போல்வன. இம்மயக்கங்களுட்டன்மெய்மு ன்னர்ப்பிறமெய் நின்று மயங்குதல்பலவாதலிற் பலதந்திரத்தார் கூறித்தனமு ன்னர்த்தான் வந்து மயங்குதலை யொருசூத்திரத்தாற் கூறும். அவைமயங்குங் கால்- வல்லினத்தில்டகரமும் றகரமும் மெல்லினமாறுமிடையினாே தும்பிற மெப்யோமெயங்குமென்றும் வல்லினத்திற்கச தபக்கள் - தன் மெய்யோடன் திப்பிறமெப்யோடேயங்கா வென்றுமுய்த்துணரக்கூறுமா துமுவாக, மூவா அமென்னுமும்மை முற்றும்மை . இச்சூத்திர முதலாகமெய்நிலை சுட்டீறாக மேற் கூறுமொழிமரபிற்குப் பொருந்திய கருவி கூறுகின்றதென்றுணர்க. -- எழுத்துக்கடம்மிற்கூமோறு கூறுதலின்:) - (உ.s- } டறலள வென்னும்புள்ளிமுன்னர்க், கசபவென்னு மூவெழுத் துரிய. * இது தனிமெய் பிறமெய்யோமெயங்குமயக்கமுணர்த்துகின்றது. ற லாவென்னும்புள்ளிமுன்னர். - மொழியிடையினின்ற ---ற-வ-ள - வென்று கூற