பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(நச) தொல்காப்பியம். துப்பற்றுக்கோடு . (உ-ம்) செக்குக்கணை - சுக்குக்கோடு - என வரும் . இவை அரைமாத்தினாயிற்குறுகியவாறேனையவற்றோடுபடுத் துணர்க : இடனுமென வேயிதுசிது பான்மையாயிற்று. (ச) குறியதன் முன்னராய்தப்புள்ளி, யுயிரொடு புணர்ந்தவல் லாறன்மிசைத்தே. இது நிறுத்தமுறையானே ஆய்தமொருமொழியுள்வருமாறு கூறுகின்றது. ஆய்தப்புள்ளி - ஆய்தமாகியவொற்று - குறியதன் முன்னருயிரொபுேணர்ந் தவல்லாறல்' மிசைத்து-குற்றெழுத்தின் முன்னர்த்தாயயிரோடுகூடியவல்லெ ழுத்தாறின் மேலிடத்ததாய்வரும், -- (எ-று) வல்லா றன் பிசைந்தென்றதனா ஓடமீண்டுப்புள்ளியென்றதனானுமாய் தத்தொடர் மொழியென்மேற்கூறுத லானுமுயின்ற தீண்டுப் பெரும்பான்மையும் குற்றுகரமேயாம். சிறுபான் மையேனை யுயிர்களையுங் கொள்க. (உ-ம்) எஃகு - கஃசு - கஃடு- கஃது-கஃபுகஃறு- அஃது-இஃது- உஃது - எனவரும்". கஃறீது -முஃடீது - என்பனவற் றைமெய்பிறிதாகிய புணர்ச்சியென்றதனானும் ஈண்டுப்புள்ளியென்றதனானு ம் ஆய்தமுமெய்யாயிற்று. அஃகாமை - வெஃகாமை - அஃகி- வெஃகி- அஃ கம்- எனப்பிறவுயிர்களோடும் வந்தது. கஃசியாதென த்திரிந்ததுவுங் குற்றிய ஓகரதநோடு புணர்ந்த தாம். (ரு) நறியன் மருங்கினுமிசைமைதோன்றும். இது அவ்வாய் தப்புணர்மொழியகத்தும் வருமாறு கூறுகின்றது. ஈறியன்ம ருங்கினும் - நிலைமொழியீறுவருமொழிமுதலோடு புணர்ந்து நடக்குமிடத்து ம்-- இசைமை தோன்றும் - தன்னரைமாத்திரை யேயிசைக்குந் தன்மைதோ ன்றும்:-- (எ-று ) (உ-ம்) கஃறீது-முஃடீது- என வரும். இவ்லீறியலுமா அபுள்ளிமயங்கியலுட்பெறுதும்: ஈண்டுமிடம் குற்றெழுத்து மேல்வரும்வல் லெழுத்து. உருவினுமிசையினுமருகித்தோன்று, மொழிக்குறிப்பெல்லாமெழுத்தி வியலா, வாய்தமஃகாக்காலையான.. இது எதிராது போற்றலென்னு முத்தியாற்செய்யுளியலைநோக்கி யாய்தத்திற் கெய்தியதோரிலக்கணமுணர்த்துகின்றது. உருவினுடவிசையினு மருகித்தோ ன்றுங்குறிப்பு மொழியும் - நிறத்தின் கண்ணு மோசையின் கண்ணுஞ் சிறுபா ன் ஒம யாய்த் தோன்றும் பொருள் குறித்தலை புடைய சொல்லும் --- எல்லா 5:*.