பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழி மரபு. (சக) முறுப்பினைச் செவிகருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின் --- தொடர்மொழியெல்லாம் - அம்மர்த்தினா தம்முட் பொடர்ந்து நிற்கின்ற சொற்களெல்லாம் - நெட்டெழுத்தியல் - நெட்டெழு த்துமாத்திரைமிக்குநடக்கும்படியாகத்தொடர்ந்த சொல்லாம்.-- (உ-ம்) வருவர் கொல்வயங்கிழாஅய் எ = ம். கடியவேகனங்குழாஅய எ-ம். குற் றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினைமாத்திரைகுத்தற்குக் கூடியவர் றுணர்க. ஏனைச் செய்யுட்களையு மிவ்வாறேகாண்க என்வேமாத்திரையளக்கு ங்கால் நெட்டெழுத்தே மாத்திரைமிக்கு நிற்பதென்றமையானெதிரது பேர் ற்றலென்னுமுத்திபற்றிச்செய்யுளியலைநோக்கிக் கூறிய தாயிற்று: ஈண்டுக்கூ றினார். நெட்டெழுத்திரண்டுமாத்திரையினிகந்து வருமென்பத்திவித்தற்கு) அள்பென்று பகரவுகரமாக மாத்திரையைக்கூறாது அளவென்வகர்வுகரமாக ச்சூத்திரஞ்செய்தமையான் அளவுதொழின் மேனின்றது . அது செய்யுளிய லுள் மாத்திரையளவு மென்றத்னானுமுணர்க . இயலவென்றதனைச் செயவெ னெச்சமாகப்படுத்தலோசையாற் கூறுக - இனித்தன்னின முடித்தலென்பத் னான் ஒற்றிற்குமிவ்வாறேகொள்க . நாங்குளைப்பொலிந்தகொய்சுவற்பாவின் ன்றகுறுஞ்சீர்வண்ணத்திற்குரிய குற்றெழுத்துக்களெல்லாம் இடையினின்ற வொற்றெழுத்தைமர்ந்திரைமிகுத்தற்குக்கூடிநின்றவாறுண்ரீக - எனவேகும் றெழுத்துக்களெல்லாமொற்றெழுத்துக்களோடு நெட்டெழுத்துக்களோடு ங்கூடியவற்றை யோசைமிகுத்து நிற்குமென்றவாறாயிற்று இதனானே ஒற்றி சை நீடலுமென் றாற்றிசைநீளுங்காற் குற்றெழுத்தாய் நீளுமென்றார் . இனி2 ரையாசிரியர் புகர் - புகழ் = எனக்குறிலிணைக்கீழ் - காரழகாரம் வந்ததொ டர்மொழிகளெல்லாம். தார்-- தாழ் என்றாற்போல் ஓசையொத்துநெட்டெ ழுத்தின் றன்மையவாமென்றாராலெனின் புகர் - புகழ் - என்பனவற்றைநெட் டெழுத்தென்றேயெவ்விடத்தும் ஆளாமையானுநெட்டெழுத்தாகக்கூறிய விலக்கணத்தா லொருபயன் கொள்ளாமையானுஞ் செய்யுளிய லுளிவற்றைக் குறிலிணையொற்றடுத்த நிரையசையாகவுந் தார் - தாழ் - என்பனவற்றைநெட் டெழுத் தொற்றித் துவந்த நேரசையாகவுங் கோடலானு மது பொரு ளன் மையுணர்க. (Wஎ)