பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(சச) தொல்காப்பியம், பெனட்பட்டநெட்டெழுத்தின்வடிவுபெறத்தோன்றும்.--(எ - று ) (உ-ம்) ஐவனம் - அய்வனம் - என வரும். மெய்பெறவென் றதனான் அகரத்தின் பின்ன ருகரமேயன்றிவகாப்புள்ளியு மௌகாரம்போலவருமென்று கொள்க . ஔ வைஅவ்வை - என வரும். ஓாளபாகுமிடனுமாருண்டே, தேருங்காலை மொழிவயினான. இது அதிகாரத்தான் ஐகாரத்திற்கு மெனகாரத்திற்கு மெதிரது போற்றலை ன்பதனாற் செய்யுளியலை நோக்கிமாத்திரைச்சுருக்கங்கூறுகின்றது . மொழி வயினான - ஒருசொல்லிடத்தே நின்ற ஜகார ஒளகாரங்கள் - தேருங்காலை - ஆராயுமிடத்து - ஓாளபாகுமிடனுமாருண்டே - ஒருமாத்திரையாய் நிற்கு மிடமுமுண்டென்றவாறு. --- உம்மையானிரண்டுமாத்திரைபெறு தலேவலியு டைத்தாயிற்று இடனுமென்ற ெநாரு சொல்லின் முதலிடை கடையென்னுமூ ன்றிடத்ரங்குறுகும் அது செய்யுட்கணேசையிடர்ப்பட்டொலிக்குமிடத்து க்குறுகும் என்றற்கு)உரையிற்கோடல் என்பதனால் ஐகாரமுதலிடைகடையெ என மூன்றிடத்துங்குறுகும் ஒளகாரமுதற்கண் குறுகும் (உ-ம்) ஐப்பசி-கை ப்பை- இடையன் - குவளை - என வரும். அடைப்பையாய்கோறாஎனவும். பு உனயிளங் கொங்கையாய்வரும் எனவும் பிறவாறும்வருவன செய்யுளியலுட்கா ண்க ஔவை- கௌவை - எனவரும் ஔகாரம்கௌவை நீர்வேலி கூற்று எனத் தொடைநோக்கிக்குறுகினவாறுங்காண்க. தேருங்காலையென்றதனான்ஓரெ ழுத்தொருமொழியுங்குறுகும். கை - பை - என வரும்.. . (உச) இகரயகரமி அ திவிரவும் இதுவும் போலி கூறுகின்றது. இகரயகரமிறு திவிரவும்- இகரமும்யகரமும்ஒ ருமொழியினிறுதிக்கணோசைவிரவிவரும் - அவ்விகாரங் கொள்ளற்க:(எ-று) தாய் - நாஇ-எனவரும் பன்னீருயிருமொழிமுதலாகும். - இது ேமல்எழுத்தினான் மொழியாமா றுணர்த்தியம்மொழிக்குமுதலாமெழு த்திவையென்பதுணர்த்துகின்றது. பன்னீருயிரும் - பன்னிரண்டுயிரெழுத் தும்- மொழிமுதலாகும் - மொழிக்குமுதலாம்-- (எ-று)(உ-ம்) அடைஆடை - இலை-ஈயம்-உளை - ஊர்தி - எழு- ஏணி-ஐவனம்: ஒளி - ஓடம் - ஔவிய ம் - என வரும்.