பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழிமரபு உயிர் மெய்யல்லனமொழிமுதலா கா. இது உயிர்மெய்மொழிக்கு முதலாம் என்கின்றது. உயிர் இமஃப்யல்லள மொழி முதலாகா - உயிரோடுகூடியபொய்யல்லர் தனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகர் . - எனலே யுயிரோடுகூடியமெய்களே மொழிக்கு முதலாவன (எ-று )ஈண்டுயிர் மெய்யென்றது வேற்றுமைத்ய ங்கருதிற்று: ஒற்றுமை தயங்க ருதின் மேலைச்சூத்திரத்துயிரோடுகூடியா மென்றல்பயனின்றாம்: (உ.எ) கதநபமவெனுமா வைந்தெழுத்து , மெல்லாவுயிரொடுஞ்செல்லுமார் முதலே இது, மேற்பொதுவகையானெய்துவித்த இருநூற் றொருபத்தா றெழுத்துக் களைச்சிறப்புவகையான்வாையறுத்தெய்துவிக்கின்றது. இந்நபமவெனுமா. வைந்தெழுத்தும் - கதற்டம் வென்று கூறப்பட்ட அவ்வைந்து கனிமெய்யும் --- எல்லா வயிரொடுஞ்செல்லுமார் முதலே - பன்னிண்யிேரோடு மொழிக்குமு தலாதற்குச் செல்லும் --- (எ-று) (உ-ம்) கலை - கார்-கிளி - கீரி - குடி - கூடு - கெண்டை - கேழல் - கைதை - கொண்டல் - கோடை-கௌவை - எனவும். தத் தை- தார் - தித்தி - தீமை - துனி - ராணி - தெற்றி - தேன்-தையல் - தொண் டை தோடு - தொவை - எனவும் நந்து-நாரை- நிலப் - நீத்து - நுகம் - நூல் - நெய்தல்-நேயம்-நைவளம்-நொச்சி - நோக்கம் - நௌவி - எனவும் படை - பால் பிடி.பீடு - புகழ் - பூழி - பெடை - பேதை - பைதல் - பொன் - போது. பௌவம்- எனவும், மடி - மாலை - மிடறு - மீளி- முயற்வி - மூப்பு - மெலிவு - மேனி-மையல் மொழி - மோ தீதை - மௌவல்- எனவும்வரும்.' (உ. ) - சகாக்கிளவியுமவற்றோ றே, அஐஔவெனுமூன்றலங்கடையே. * இதுவுமது . சகாக்கிளவியும்வற்றோற்றே - சிகரமர் கிய மெய்யு முற்கூறிய வைபோலவெல்லாவுயிரோடுங்கூட்டொழிக்குமுதலாம்.-- அஐஔவெலும் ன்றலங்கடையே- அகர்ஐகா ரஒளகாரமென்று சொல்லப்பட்ட மூன்று விரும் அல்லாதவிடத்தில்-- (எ -ஐ) (உ-ம்) சாந்து - சிற்றில் சீற்றம் -சுரை - ரூ செக்கு-சேல்ல்-சொல் 'சோறு - என வரும். சீட்டி-சமழ்ப்பு. என்றாற்போ *ல்வன் கடிசொலில்லையென்பத்னாற் கொள்க. சையம்-சௌரியம்- என்பனன் நிறைவட் சொல்லென மதுக்க.