பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(சசு)

தொல்காப்பியம்

ஓஓ வென்று நான்கும், வ என்னெழுத்தொடுவருதலில்ஸ்.இதுவுமது. உள ஓஓ என்னுநான்குயிர் - உஊஒ ஓ என்று சொல்லப்பட்டநா

திரும் - வ என்னெழுத்தொடுவருதவில்லை - வ என்று சொல்லப்படுத்த ச.லெய்யெழுத்தோடுகூடி மொழிக்கு முதலாய்வருதன்கலை - எனவே ஒழிந் தன்கொரிக்குமுதலாமென் நவாறாயிற்று. --- [உ.ம்] வளை - வாளி - விளரி - வீம்- வெள்ளி - வேட்கை - வையம் - வௌவுதல் - என்வரும். (கூய)

ஆ எ, ஒஎன மூவுயிர்ஞகாரத் துரிய.

இதுவுமது, ஆனாானுமூவுயிர் - ஆ எஓஎன்று கூறப்பட்ட மூன்றுயிரும் --.ஞ காரத் துரிய- ஞகாரவொற்றோடு கூடிமொழிக்கு முதலாதற்குரிய.-- (எ-று ) [உ.ம்]ஞாலம் -ஞெண்டு - ஞொள் கிற்று - எனவும். ஞமலிதந்தமனவுக்குலும் ட்பு என்பதுதிரைச்சொல்.ஞழியிற்று என்றாற்போல்வன இழிவழக்கு. (ங5)

ஆவோடல்ல து பகரமுதலாது.

இறுவுமது, ஆவோடல்ல பாயகரமுதலாது - ஆகாரத்தோடு கூடியல்ல துயக ஈவொத்து கொதிக்குமுதலாகாது.- (எ-று )[உ.ம்]யானை - யாடு - எனவு கும். யவனர் யுத்தி-யூபம்-யோகம் யௌவனம்- என்பன வடசொல்வென மறுக்க.

முதலாவென நம்பெயர்முதலும்.

இது மொழிக்கு முதலாகாதனவு மொரோவழியாமென்கின்றது. முதலாவும் - மொழிக்கு முதலாகாவென்றவொன்பது மெய்யும் - எனவும் - மொழிக்கு முதலா மென் றவொன்பது பெய்யும்பன்னிரண்டுயிரும் - தம்பெயர்முதலு ட்- தந்தட்பெயர்சு... அதற்கு முதலாம். - (எ-று )முதலாவும்எனவும் என்ற உம்மைகள் தொக்குகின்றன. ஙகரமும்-டகரமும் - ணகரமும் - ரகரமும்-லக ரமும், மகரமும் - ளகரமும் - றகரமும்- னகரமும் - எனமொழிக்கு முதலாகா தவொன்பது முதலா மாறு. ஈக்களைந்தார் -டட்பெரிது - 6 ந் நன்று - என் இவ் வாறேயேனையவற்றையுமோட்டுக ! இனிஎன வென்றதனான் கச்கனைந்தார்கப்பெரிது “ அக்குறிது- ஆநெடிது - என மொழிக்கு முதலா பாவற்றையுந் தம் பெயர்கூறுதற்கு முதலாமாரெட்டிக்கொள்க. வரையறுக்கப்பட்டுமொழிக் குமுதலாகாது தின்ற மெய்க்குமிவ்விதி கொள்க அவைசகரத்து மூன்றும்-வ காத்துநான்கும்- ஞகரத்தொன்பதும் யகரத்துப்பதினொன்றுமாம்.