பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழிமரபு. குற்றியலுகரமுறைப்பெயர் மருங்கி , னொற்றிய தகரமிசை நகரமொடு முதலும் இது எழுத்து கீகளைமொழிக்குமுதலாமாறுகூறிமுறையே குற்றியலுகரமொ ழிக்கு முதலாமாறு கூறுகின்றது. குற்றியலுகரமுறைப்பெயர்மருங்கின் - கு ற்றியலுகரமான துமுன்னிலைமுறைப் பெயரிடந்து - ஒற்றியநகரமிசை நகர மொ முதலும் - தனிமெய் பாய்நின்ற நகரத்துமேனின்றரகரத்தோடு கூடி மொழிக்குமுதலாம்.--(எ-று) தந்தை என வரும். இதனானேமுறைட்பெயர் இடமும் நகரம் பற்றுக்கோடுமாயிற்று + ஈண்டுக் குற்றிய லுகர மெய்ப்பினர் நின்றதேனுமொற்றுமை நயத்தான் மொழிக்குமுதலென்றார். இது செய்யுளி வலைநோக்கிக் கூறியதாயிற்று. (ஙச) முற்றியலுகரமொடுபொருள் வேறுபடாஅ, தப்பெயர்மருங்கினிலையி யலான. இதுமேலதற்கோர்புற நடைகூறுகின்றது. அப்பெயர் மருங்கினிலையியலான - அம்முறைப்பெயரிடத்தே நிற்றலிலக்கணமான குற்றியலுகரம்- முற்றிய கரமொடுபொருள் வேறுபடா அது - இதழ் குவித்துக்கூறும்வழிவருமுற்றுக ரத்தோ டவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறுபடு மாறு போல வீண்டுப் பொருள் வேறுபட்டு நில்லாது.--(எ-று) காது-கட்டு-கத்து - முருக்கு-தெரு ட்டு - என் புனமுற்றுகரமுங் குற்றுகரமுமாய்ப்பொருள்வேறுபட்டு நின்மும் போல நுந்தையென்றிதழ் குவித் துமுற்றக்கூறியவிடத்துமிதம்குவியாமற்கு றையக் கூறியுவிடத்துமொருபொருளேதந்தவா று காண்க . நுந்தாயென்ப தோவெனினஃதிதழ்குவித்தேகூறவேண்டுதலிற்குற்றுகரமன்று இயலென்ற தனானிடமும்பற்றுக் கோடுமாண்டிற்கும் வேறுபாடின்றென்று கொள்க. இ தனானே மொழிக்கு முதலாமெழுத்துத்தொண்ணூற்று நான் கென்றுணர்க.) உயிர் ஒன் வெஞ்சியவிறு தியாகும்:

  • இது உயிர்மொழிக்கீறாமாறு கூறுகின்றது , உயிர் ஔவெஞ்சியவிறு தியாகு ம் - உயிர்களுள் ஒளகாசமொழிந்தன வெல்லாமொழிக்கீறாம்.-- (எ-று) என வேஒளகாரவுயிரீறாகாதாயிற்று. இது உயிர்க்குமுயிர் மெய்க்கும் பொது. ஆ- ஈ - 2 -ஏ-ஐ-ஓ- என இவைதாமேயீறாயின். ஆஅ - ஈஇ - ஊஉ- எஎ - ஓ ஓ - எனக் குநிலைத் துமளபெடைக்கணீறாயின கா - தீ-பூ-சே-கை - கோ - எனவும் விள