பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(அ) தொல்காப்பியம். கிரி- மழு எனவும் வரும் > எகராகரமேலேவிலக்குட அளபெடைம்கூடம் கரவிறு பெயர்ஃபாராதலின் அளபெடைப்பின் வந்த குற்றெழுத்துங்கொ ள்வராசிரியரொன் றுணர்க. நெட்டெழுத்தேழு முதன்மொழி பாமென்னுந் துணையேமுன்னுணர்த்தலினீண்டு அவையீறாமென் றுமுணர்த்தினார். (ஈசு) கவவோடியையினெளவுமாகும். இது ஈறாகாதென்ற ஔகாரம் இன்னுழியாமென்கின்றது. ஒளவும் -முன்னீறா காதென்ற ஒளகாரமும்--- கவலோடியையினாகும்- ககரவகரத்தோடியைந்த வழியீறாம்.- (எ-அ ) (உ-ம்) கௌ - வெள்- என வரும். எனவேயொழிந்தவு யிரெல்லாத்தாமே நின்றும் பதினெட்டு மெய்களோசிங்கூடி நின்று மீறாதலித னாற்பெற்றாம். இதனானே ஒளகாரமேனை மெய்க்கண்வா ராதெனவிலக்குதலும் பெற்றாம். உயிரீங்கரமோகூடிமொழிக்குனாமென்பதிதனாலெய்திற்றேனும் அது மொழிக்கிறாகாமைதந்து புணர்ந்துரைத்தலா னுணர்க. இது வரையாை கூறிற்று. (ங ) எ எனவருமுயிர் மெய்யீறாகாது.' இது எகரந்தானே நின் றவழியென்றி மெய்யோகூெடினாலீறாகாதெனவிலக்கு கின்றது. எ எனவருமுயிர் மெய்யீறாகாது- எ என்று கூறப்படுமுயிர் தானேயீ முவதன்றி மெய்களோடியைத் திறாகாது.---- (எ - று) (அ) ஒவ்வுடம் நீறே நவ்வலங்கடையே. இது விலக்கும் வரையறையுங் கூறுகின்றது. ஒவ்வுமற்று - ஓகரமுமுன் சொன் ன் எகரம் போலத்தானேயிராவதன்றி மெய்களோடியைந்திருகாது.-- நவ்வல ங்கடையே - நா வொற்றல்லா தவிடத்தில் --- (எ-று) (உ-ம்) நொ அலைய னின்னாட்டை நீ-என எ ஒ எனுமுயிர்ஞகாரத்தில்லை.. இதுசிலவுயிர் சிலவுடலோடேறிமுடியா தென் விலக்குகின்றது. என் னுமுயிர் ஞகாரத்தில்லை - எ ஒஎன்று கூறப்பட்ட இரண்டு விருந்தாமே நின்றும் பிறமெய் களோடு நின்று மீறாதலன்றிஞகாரத்தோடீமுதலில்லை - (எ-று )எனவேஏனைய யிர்கள்ஞகாரத்தோடீறாமென்றாதாயிற்று . (உ-ம்) உரிஞ- உரிஞா - உரிDஉரி”- உரிது - உரிதூ - இவையெச்சமும்வினைப் பெயரும் பற்றி வரும் . அஞ் ஞை- மஞ்ஞை- இவைபெயர் - ஏனையைந்தும் விலக்கப்பட்டன் உரிஞோ வெய ன்பது கடி சொல்லில்லையென்பதனாற்கொள்க - (யே)