பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழிமரபு, (சக) உ ஊ கார நவவொடு நவிலா. - - - -- இதுவும் து. உ ஊ காரம் - உகர ஊகாரங்கடாமே நின்றும்பிறமெய்களோடு நின்றும் பயில்வதன்றி - நவவொ நெவிலா - நகரவொற்றோடும்வகரவொற் றோடும் பயிலர் --- (எ-று) எனவே எனையுயிரீகள் நகாவகரங்களோடுவருமாயி ன. (உ-ம்) நகரம் - பொருந- என வினைப்பெயராகியும்- நா-நீ-றே - எனப் பெயராகியும் நை நொ -நோ-என வியங்கோளாகியும் வரும். பொருளை ன்றுங்காட்டுப் வகரம் - உவ-வே - எனவியங்கோளாயும்- உவர்- செவ்வி - - வை-என்ட்பெயராயும் வரும் - ஒருவ- ஒருவா -ஒருவி-ஒருவீ-ஔவை - என் றுங்க காட்டுப் ஈண்டுவிலக்காத ஏனையுயிர்களோடு வந்த நகரவகரங்களக்காலத்துவ ழங்கின வென்று கோடும் . இவ்விதியால் இனிரவிலா வென்றதனானே வகரவுகர் ம்-கதவு - தூரவு - புணர்வு - குலவு - நொவ்வு - நுகர்வு - எனப்பயின்று வருதலுங். கொள்க. உச்சகாரமிருமொழிக்குரித்தே - - இது பல்சொற்கீறாய்வாரா திருசொற் கீறாமென்றுவரையறை கூறுகின்றது. உச்சகாரம் - உக்ரத்தோடு கூடிய சகாரம் -- இருமொழிக்கேயுரித்து - இரண் டுமொழிக்கேறோம். -- எனவேயன்மொழிக்கீறாகா தென்றவர்றாயிற்று. உரித் தேயென்னுமேகாரமொழிக்கேயெனக்கூட்டுக. (உ-ம்) உசு - இது உளுவி ன்பெயர் முசு - இதுதாங்கினுளொருசாதி - பசுவென்பதோவெனின் அது.ஆ ரியச்சிதைவு - கச்சு - குச்சு --என்றாற்போல்வன் குற்றுகரம் உகரமேறியசகரம். ருடொழிக்கீறாமெனவே டேனையுயிர்களேறியசகரம்பன் மொழிக்றோமா யிற்று. உச்- உசா விசி-சே-கச்சை-சோ - எனப்பெயராயும் துஞ்ச- எஞ்சர் எஞ்சி - மூசீ -மூசூ - எனவெச்சமாயும் வரும். அச்சோவெனவியப்பாயும்வ ரும் இன்னுமிவைவழக்கின் கட்டல்வாமாறுமுணர்க. (சஉ. ) - உப்பகாரமொன்றென மொழிப விருவயினிலையும் பொருட்டாகும்மே. * இதுஒருசொல்வரையறையும் ஓசை வேற்றுமையாலிருபொருடருமெனவுங்.. கூறுகின்றது . உப்பகராரமொன்றென்மொழிப்- உகரத்தோடு கூடியபகா மொருமொழிக்கல்ல துபன்மொழிக்கீறாகாதென்று கூறுவர் புலவர் - இருவழி னிலையும் பொருட்டாகும்மே- அதுதான் தன் வினை பிறவினை யென்னுமாண்டி டத்து நிலைபெறும்பொருண்மைத்தாம்.-- (எ-று) (உ-ம்) தபு-என்வரும்