பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(2) தொல்காப்பியம் பொருந். வெரித் -எனவரும் ' இதுவுமது. உப்பகாரமொடுஞகாரையுமற்றேய்ப்பொருளிாட்டாதிவ ணையான. உப்பகாரமோஞேகானாயுமற்றே - உகாத்தோடு கூடியபதரத்தோஞேகரமு மொத்தொருமொழிக்கீறாம் ---- இவணையானவப்பொருளிாட்டாது - இவ் விடத் துஞகாரத்தின் கண்ணா னவப்பொருள் பகரம்போலவிருபொருட்படா து.--- (எ-று) (உ-ம்) உரிஞ்-என வரும் . ஞகாரமொருமொழிக்கீறாதலின் * நகரத்தின்பின் கூறினார். இவணையென்னுமைகாரம் அசை: (சஎ) - -- - வகரக்கிளவி நான் மொழியீற்றது. - இதுவுமது . வகரக்கிளவி நான்மொழியீற்றது - வகரமாகிய எழுந்து நான்கு மொழியினீற்றதாம்.- (எ-று) (உ-ம்) அவ்- இவ்-உவ்- தெவ் - எனவரும். கிளவி ஆகுபெயர் எழுத்துக்கிளவியாதற் குரித்தாமாதலின். (சஅ) மகரத் தொட்டு மொழி மயங்குதல்வரைந்த , ன்கரத்தொடர் மொழி யொன்பஃதென்ப, புகரறக்கிளந்தவஃறிணைமேன். இதுவுமது. வரையறை கூறு தலின்) புகரறக்கிளந்தவஃறிணைமேன - குற்றம் றச்சொல்லப்பட்ட வஃறிணைப் பெயரிடத்து. - மகரத்தொடர்மொழிமயங் குதல்வரைந்தனகரத்தொடர்மொழியொன்பஃதென்ப - மகரவீற்றுத்தொ படர்மொழி போடுமயங்கா தென்று வரையறைப்பட்டன கரவீற்று தொடர் மொழியொன்பதென்று கூறுவராசிரியர் .-- (எ-று) ஆய்தம் - விகாரம்(உ-ம்)எகின் - செகின்-விழன் - பயின் - குயின் - அழன்- புழன் - கடான்- வயா, ன்-என வரும். எகின்-எகினம் - என்றாற்போலவேறோர் பெயராய்த் திரிவனவு ம்சந்தியாற்றிரிவனவுமா பிவற்றுள் திரிபுடையன களைந்து ஒன்பதும்வரு ம்மேற்கண்டுகொள்க நிலம். நிலன் - பிலம் - பிலன் - எலம்- கலன் - வலம் - வலன்' உலம்-உலன் - குலம்- குலன்...கடம் - கடன்-பொலம்- பொலன் - பலம் - புலன்நலம் - நலன் - குளம் - குளன் - வளம் - வளன் - என இத்தொடக்கத்தன தம்முண் மயங்குவன - வட்டம் - குட்டம் - ஓடம் பாடம் - இவைபோவ்வனம் பங்காத . ன - வரையறை னகரத்தின் மேற்செல்லும் - மயங்காவெனவே மயக்கமும் பெற்றாம். இரண்டாவது, மொழிமரபு - முற்றிற்று.