பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(சுசு) சாத்தன்கை - சாத்தனுண்டான் - வந்தான்சாத்தன் வந்தான் போயினான் - என முறையேகாண்க. இவைநான் கிலக்கணத்தோடுங்கூடப்பதினாராம். இடையமு ரியுந்தாமாக நில்லாமையிற்பெயர்வினையே கூறினார் . இடைச்சொல்லு முரிச் சொல்லும் புணர்க்குஞ்செய்கைப்பட்டுழிப்புணர்ப்புச்சிறுபான்மை. பெயர் ப்பெயரும் ஓட்டுப்பெயருமெனவிரண்டுவகைப்படும் பெயர். தெரிநிலை வினை புங்குறிப்புவினையுமெனவிருவகைத்துவினை - நிலைமொழியதிற்றெழுத்து முன் னர்ப்பிறந்து கெட்டுப்போகவருமொழியின் முதலெழுத்துப்பின் பிறந்து கெ ட்டமையான்முறையேபிறந்து கெடுவனவொருங்குநின்று புணருடமாறின்மை மிற்புணர்ச்சி யென்பதொன்றின்றாம் பிறவெனின் அச்சொற்களைக் கூறுகின் சேரும்கேட்கின்றோரும் அவ்வோசையையிடையறவபடாமை பள்ள ண்ணே யுணர்வராதலின் அவ்வோசைகேடின்றி யுள்ளத்தின்கணிலைபெற்றுப் புணர்ந்தனவேயாம். ஆகவேயின்னர்க்கண்கூடாகப் புணர்க்கின்ற புணர்ச்சியு முடிந்தனவேயாமென் றுணர்க. இனிமுயற்கோடுண்டென்றால் அதுகுறித்துவ கிளவியன் டையிற் புணர்க்கபப்படாது. இதுதான் இன்றென்றாற் புணர்க்கப்படு மென்றுணர்க. அவைதா; மெய்பித்தா தன்மிகுதல் குன்றவென் , நிவ்வெனமொழிபதி இதுமுற்கூறிய மூன்று திரிபுமாமாறுகூறுகின்றது. அவைதாத்திரியுமாறு -மு ன்னர்த்தரிபென்று கூறியவவைதாந்திரிந்து புணருநெறியை- மெய்பித்தா தா தன்மிகுதல் குன் நலென்றிக்வெனமொழிப் - மெய் வேறுபடுதல் மிகுதல்கு ன்றலென்று கூறப்படு மிம்மூன்று கடற்றையுடைய வென்று கூறுவராசிரி யர்.--- (எ-று) இம்மூன்று மல்லாததியல்பாமென்றுணர்க . இவைவிகற்பிக் கப்பதினாறு தா ரணமாம். மட்குடம்-மலைத்தலை - மரவேர் - இவைபெயரொடு பெயர் புணர்ந்த மூன்று திரிபு, மண் மலை - யென்பதியல்பு. சொற்கேட்டான் - ப்பொருள் - ஒடுநாகம் - இவை தொழிலோெேபயர் புணர் ந்தமூன்று திரிபு. வந்தான் சாத்தன் - இஃதியல்பு. வந்தாட்கொள்ளும் - பாடப்போயினான் - சாநின்றான் - இவைதொழிலோடுதொழில் புணர்ந்தமூன்று திரிபு • வந்தான்,