பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- --புணரியல். (ச) பெயசொடுபெயனாட்புண்ர்த்தன் முதலிய நால்வகைப்புணர்ச்சியினையும்வே ற்றுமையல்வழியென விாண்டா கவடக்கு நலிற்றொழிப்பின்னு முருபுவருமெ னவெய்தியதனை:விலக்கு தற்ண்ேடுக்கூறினார். ஆயினிவ்விலக்குதல் வினையியன் முதற்சூத்திரத்தாற்பெறு துமெனின் அது முதனிலையைக் கூறிற்றென்பதா ண்ணெர்க. . உயர்திணைப்பெயாேயஃறிணைப்பெயான், நாமாண்டென்பபெயர்தி லைச்சுட்டே. . இது முற்கூறியபெயர்கட்குப்பெயருமுறையுந்தொகையுங்கூறு கின்றது. சுட்டு நிலைப்பெயர் - பொருளைபொருவர்கருதற்குக்கா ரணமான நிலைமையை படையபெயர்களை - உயர் திணைப்பெயரோயஃறிணைட்பெயாென்றாமாண் டென்ப - உயர்திணைப்பொருளையொருவன் கருதுதற்குக்காரணடமான பெய வரும் அஃறிணைப்பொருளையொருவன்கருதுதற்குக்கா ரணமான பெயரும் என் னுமவ்விரண்டென்று கூறுவராசிரியர்.- (எ-று) பெயரியலுள் அவன் இவன் உவன் என்ப நமுதலாகவுயர் திணைப்பெயரும் அது இது உது வென்பதுமுத லாக அஃறிணைப்பெயருமாமா றவற்றிற்கிலக்கணங்கூறுகின்றாண்டுக்குறியிட் டாடன்மாத்திரையேகூறினாரென்றுணர்க. இனி-கொற்றன் - கொற்றி - என் - போலும்விரவுப்பெயரும்- கொற்றன் குறியன் - கொறிகுறியள் - கொற் நன்குளம்பு-கொற்றி குறித்து- எனப்பின் வருவன வற்றாற்றிணைதெரிதலி னிருதி ணைப்பெயரின் கண் அடங்கும் கொற்றன் செவி- கொற்றி செவி என்பனவும்பி ன்னர் வருகின் றவனைகளார் நிணைவிளங்கியடங்குமா றுணர்க : இனி அஃறிணை விரவுப் பெயரியல்பு மாருள்வே என்றாற்போலப் பிராண்டுமோ து தல்பற்றிதி லையென்றதனான்விரவுப்பெயர்கோடலுமொன்றும். (யரு ) - அவற்றுவழிமருங்கிற்சாரியைவருமே. இது சாரியை வருமிடங்கூறுகின்றது. அவற்றுவழி மருங்கின் - அச்சொல் * லப்பட்டவிருவகைப்பெயர்களின் பின்னாகியவிடத்தே -- 'சாரியைவரும், - சாரியைச் சொற்கள் வரும்.--(எ-று).(உ-ம்) ஆடூஉவின்கை - மகடூஉவின்கைபலவற்றுக்கோடுனனப்புணரியனிலையிடைப்பொருணிலைக்குதவிவந்தன. சாரி யையென் றதன் பொருள் வேறாகி நின்ற விருமொழியந் தம்மிற்சார்தற்பொரு ட்டியைந்து நின்றது. (யசு) அ