பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புணரியல். மூன்விலக்கப்பட்டகானொந்தோன்றும்.-(எ-று ஐகான்-ஔகான் - எனவ ரும். உம்மையிறந்தது தழீஇயிற்று.காமத்தைக்கரு ஆதலின் ) - (கரு) புள்ளியீற்றுமுனுயிர் தனித்தியலாது , மெய்யொடுஞ்சிவணு மவ்விய ல்கொத்தே. இது புள்ளியீற்று முன் உயிர் முதன் மொழிவந்தகாலத்துப்புணருமுறைமை... அசின்றது. புள்ளியற்று முன்னுயிர் தனித்தியலாது - புள்ளி.யீற்றுச்சொன் ன்னர்வந் தவுயிர்முதன்மொழியிலுயிர் தனித்து நடவாது -- மெய்யொடுஞ்சி வனும்- அப்புள்ளியோடுங்கூடும்-- அவ்வியல்கெடுத்து - தான் றனித்து நின் றவவ்வியல்பினைக்கொத்து.-(எ-று) எனவேநீரோடுகூடிய பால்போல நின் நதென்சொற்றுடை கூறினார். ஈண்டு இதனானேயுயிர்மெய்யெனப்பெயர்பெ ற்றது. (உ-ம்) பாலரிது - பாலாழி -ஆலிலை - பொருளீட்டம் - வாதுலகு-வா வாடு வேலெறிந்தான்-வேவேற்றான் - பொருளையம்-பொருளொன்று - நா னோடிற்று - சொல்லௌவியம் - என வரும். ஒன்றின முடித்தலென்பதனானிய ல்டல்லாத்புள்ளிமுன்னருயிர்வந்தா லுமிவ்விதிகொள்க. அதனை - அதெனொடுநாடு,ரி - என வரும் . இவற்றைச் சுட்டு முதலுகரமன்னொடு உரி வருகாலை நாழிக் கிளவிஎன்பனவற்றான் முடிக்க . புள்ளியீற்று முன்னுமெனவும்மையைமாம் யெச்சவும்மையாக்கிக்குற்றியலுகரத்தின் முன்னருமெனவவ்விதி கொள்க. எ வேகுற்றியலு கரமுமற்றென்றதனொடும் பொருந்திற்றாம். நாகரிது -வரகரி இ-மனவரும். ' மெய்யுயிர் நீங்கிற்றன்னுருவாகும்.

  • இது உயிர்மெய்புணர்ச்சிக்கணுயிர் நீங்கியவழிப்படுவதோர் விதி கூறுகின்றது. மெய்யுயிர் நீங்கின் - மெய்தன்னோடு கூடி நின்றவுயிர் பணர்ச்சியிடத் துப்பிரித் துவேறு நின்றதாயின் - தன்னுருவாகும் - தான் முன்னர்ப்பெற்று நின் நபுள் --ளிவடிவுபெறும் - (எ - று) ஆல் - இலை - அதன் - ஐ-என வரும். உயிரின்னவடி விற்றென்றாசிரியர் கூறாமையிலுயிர்க்கணாராய்ச்சியின்று, இனிஎகர ஒகரங்களை ப்புள்ளியான் வேற்றுமை செய்தலிற்றொன்றுதொட்டுவழங்கின வடி வுடைய வென்று கோடலுமாம் . புணர்ச்சியுளுயிர்மெய்யினைப்பிரிப்பாராதலினிது கூறாக்காற்குன்றக்கூறலாமென் றுணர்க. * எல்லா மொழிக்குமுயிர் வருவழியே, யுடம்படுமெய்மினுருபு

(ங )