பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- தொல்காப்பியம் கொளல்லனாயார். இது உயிரீறு முயிர் முதன் மொழியும் புணரும்வழி நிகழ்வதோர் கருவி கூறுகி ன்றது. எல்லா மொழிக்கும் - நிலைமொழியும் வருமொழியுமாய்ப்புணருமூவ கைமொழிக்கும்-- உயிர்வருவழி - உயிர் முதன் மொழிவருமிடத்து- உடம்ப ெேமய்யினுருபு கொளல்வனாயார் - உடம்படுமெய்யின துவடிவையுயிரீறு கோடலை நீக்கார் கொள்வாராசிரியர்.- (எ-று) அவையகரமும்வகரமுமெ ன்பது முதனூல்பற்றிக்கோடும். உடம்படுமெய்யேயகாரவகாரமுயிர்முதன் மொழிவரூஉங்காலையான.எனவும் இறுதியமுதலும் உயிர் நிலை பெறினே யுறு மெனமொழிபவடம்படுமெய்யேஎனவுங்கூறினாராகலின்) உயிர்களுள் இகர ஈகா ரஐசா ரவீழயகா வுடட்படுமெய் கொள்ளும். ஏகாரம்யகாரமும்வகாரமுங் கொள்ளும். அல்லன வெல்லாம் வகரவுடம்படுமெய்கொள்ளுமென்றுணர்க. (உ-ம் கிளியழ கிது - ரூரீ ஓயோப்புவாள் - வனரயரமகளிர் - எனவும்விள வழ சிது - பலாவழகிது - கடுவழகிது - பூவழகிது - கோவழகிது - கௌவடைந்தது. எனவுமொட்டுக . ஏஎயிவளொருத்திபேடியோ வென்றார் - ஏவாடல் காண்க. என ஏகாரத்திற்கிரண்டும்வந்தன. ஒன்றின. முடித்தலென்பதனான் விகாரப்பட் மொழிக்கண்ணும் உடம்படுமெய் கொள்க. மரவடி-ஆயிருதிணை - எனவரும் வரையாரென்றதனானுடம்படுமெய்கோடலொருதலையன்று . கிளி - அரிது. மூங்கா-இல்லை என வரும். ஒன்றின முடித்தவென்பதனால் விண்வத்துக் கொட் குமெனச்சிறுபான்மை புள்ளியீற்றிலும் வரும். செல்வழி. உண்புழி - யென்ப னவினைத்தொகை யென மறுக்க. (அ) எழுத்தோரன்ன பொருடெரிபுணர்ச்சி, விசையிற் றிரி தனி லை இய பண்பே . இது எழுத்துக்களொன்று பலவாமென வெய்தாததெய்துவிக்கின்றது.எழுத் தோரன்ன பொருடெரிபுணர்ச்சி - எழுத்தொருதன்மைத் தாயபொருள் விளங் கநிற்கும்புணர்மொழிகள் ---- இசையிற்றிரிதனிலை இய பண்பு-எடுத்தல்படுத்த னலிதலென் கின்றவோசை வேற்றுமையாற் புணர்ச்சிவேறுபடுதனிலைபெற்ற குணம்.---(எ - று) (உ-ம்) செம்பொன்பதின் றொடி.- செய்பருத்தி- குறு பரம்பு - நாகன்றேலன்போத்து - குன் தேறாமா - என இவையிசையிற்றி ரிந்தன.