பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV சமரசபாஷிய சித்தாந்தம். அகவல். உலகம் விரிந்த வொருசொல் லதுபோற் பலகம்பலைப்படப் பட்டபல்பாடையும் ஆதியினனாதியா னருளுபு மானவர்க் கோதியவொருமுதல் வழிப்பிறந்தனவவ் வாதிநூலொருசா ரறிவினரம்மதம் வாதநூல்வழாஅ மரபின ருணர்த்தின் பகுதியதொருமையும் விகுதியதொருமையுந் பகுதிவேற்றுமையும் விகுதிவேற்றுமையும் திரிபதுமரபுந் தெரியாவிகாரமும் உரிமையும்பொதுமையும் பாற்படவோர்ந்து பன்மையாப்படர்ந்தவற் றினஞ்சிலகண்டு சின்மையிலக்கணந் திறப்படத்தெரிந்தாங் சுவ்வத்தொகைவகை விரிகளையவையவை யெவ்வெவ்வழிகளி னியலுமவ்வழிகளிற் சேர்த்தித்தெளிந்த திறன் மூவகைய பாத்தவையாசிய வைரவப்பாலன;- ஓரசையொருமொழி யுள்ளசைமுழுமொழி ஓரிருமொழியுஞ் சேமியஞ்சீனமா ஆரியமநாரிய மாமிரண்டொருபொது வாகியவுறுப்பியன் மொழிகளிப்பரதமா நிலன்பெறநிகழ்வன வனைத்தையுமுணர்த்திய இலக்கணமொருகலை யெனும்பொதுவாய்பாட் டியற்கையே சமரசஞ் சிறப்பிலக்கணங்கள்