பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ய W புணரியல். 25. ஐயின்முன்னரும் அவ்லியனிலையும். Ex.சித்திரைக்குக்கொண்டான். 26. எப்பெயர்முன்னரும் வல்லெழுத்துவருவழி, அக்கினிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே, குற்றியலுகரம் முற்றத்தோன்றாது. Ex. குன்றக் கூகை, மன்றப்பெண்ணை, ஈமக்குடம், கம்மக்குடம், &c. See Sootrum 8. Also புள்ளிமயங்கியல்.15. 27. அம்மின் இறுதி கசதக்காலை, தன்மெய்திரிந்துஙஞநவாகும். Ex.பு ளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல். 28. மென்மையுமிடைமையும் வரூஉங்காலை, இன்மைவேண்டு மென்ம னார்புலவர். Ex. புளியஞெரி,புளியயாழ். 29. இன்னெனவரூஉம்வேற்றுமையுருபிற், கின்னென்சாரியை இன்மை வேண்டும். Ex. மலையிணினிழிந்தான் is not elegant. 30. பெயரும்தொழிலும் பிரிந்தொருங்கிசைப்ப, வேற்றுமையுருபு நிலை பெறுவழியும், தோற்றம் வேண்டாத்தொகுதிக்கண்ணும், ஒட்டுதற்கொழு கிய வழக்கொடுசிவணிச், சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா, திடை நின்றியலும் சாரியையியற்கை, உடைமையும் இன்மையும்ஒ வெயினொக்கும். Nunnool உருபுபுணரியல். 4. Ex. பூவொடுவிரிந்த கூந்தல், பூவினொடுவிரி ந்தகூந்தல். 31. அத்தேவற்றே ஆயிருமொழிமேல், ஒற்றுமெய்கெடுதல்தெற்றென்ற ற்றே, அவற்றுமுன்வரூஉம் வல்லெழுத்துமிகுமே. Ex. கலத்துக்குறை, அவற்றுக்கோடு: வெயிலத்துச்சென்றார், இருளத்துக்கொண்டான். 32. காரமும்கரமும் கானொடுசிவணி, நேரத்தோன்றும் எழுத்தின்சா ரியை, Nunuool எழுத்தியல், 71. 33. அவற்றுள்; காமுங்கானும் நெட்டெழுத்திலவே. Numool எழுத் தியல், 71. 84. வரன்முறை மூன்றும் குற்றெழுத்துடைய. Nurmool எழுத்.71. 35. ஐகார ஔ காரம் கானொடுங்தோன்றும். Nunnool எழுத். 71. 36. புள்ளியீற்றுமுன் உயிர்தனித்தியலாது, மெய்யொடுஞ்சிவணும் அவ்வியல்கெடுத்தே. Numool மெய்யீற்றுப்புணரியல், 1. On this depends the புள்ளிமயங்கியல் of Tholcapyan. 87. மெய்யுயிர் நீங்கில் தன்னுருவாகும். Nunnool மெய்யீற்றுப். 2. 38. எல்லாமொழிக்கும் உயிர்வருவழியே, உடம்படுமெய்யின் உருபு கொளல்வரையார். Nunnool உயிரீற்றுப்புணரியல், 12. 89. எழுத்தோரன்ன பொருள்தெரிபுணர்ச்சி, இசையிற்றிரிதல்நிலை இயபண்பே. Numnool பொது. 40. Ex. செம்பொன்பதின்றொடி, செம்ப ருத்தி, குறும்பரம்பு, நாகன்றேவன்போத்து, குன்றேறாமா. 40. அவைதாம்; முன்னப்பொருளபுணர்ச்சிவாயின், இன்னவென்னு மெழுத்துக்கடனில்வே N. B. This Chapter contains general Rules introductory to the suc