பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உருபியல். 17. எல்லாமென்னும் இறுதிமுன்னர், வற்றென்சாரியை முற்றத்தோன் றும், உம்மைநிலையும் இறுதியான. Numoo உருபுபுணரியல். 6. Ex.எல் லாவற்றையும். 18. உயர்திணையாயின் நம்மிடைவருமே. Nunnool உருபுபுணரியல்,7, 19. எல்லாருமென்னும் படர்க்கையிறுதியும், எல்லீருமென்னும் முன்னி லையிறுதியும், ஒற்றுமுகரமுங் கெடுமெனமொழிப, நிற்றல் வேண்டும் ரக ரப்புள்ளி, உம்மையிலையுமிறுதியான, தம்மிடைவரூஉம் படர்க்கைமேன, தும்மிடைவரூஉம் முன்னிலைமொழிக்கே.Nmnool உருபுபுணரியல், 7. 20.எ தான்யானென்னும் ஆபீரிறுதியும், எனமுப்பெயரொடும் வேறுபா டிலவே. Compare with 16. 21. அழனே புழனே ஆயிருமொழிக்கும், அத்துமின்னுமுறழத்தோன்றல், ஒத்ததென்ப உணருமோரே. Individual Sootrum. 22.எ அன்னென்சாரியை யேழனிறுதி, முன்னர்த்தோன்றும் இயற் கைத்தென்ப. Exஏழனை, ஏழற்கு, ஏழனின் 23. குற்றியலுகரத் திறுதிமுன்னர், முற்றத்தோன்றும் இன்னென்சா ரியை. Sce 25th of தொகைமரபு. A General Rule. But exceptions such as விளையாட்டுக்குணம்,பண்புத்தொகை, ஆட்டுக்குட்டி, அற்புத்தளை கன்றுக்குட்டி, nd many others often occur. 24.நெட்டெழுத்திம்பரொற்றுமிகத்தோன்றும், அப்பான்மொழிகள் அல்வழியான, Bx. யாடு, யாட்டை, பாற்றை, சோற்றை, &c. 23. அவைதாம், இயற்கையவாகும் செயற்கையவென்ப. An exccption to the above. 26. எண்ணின்இறுதி அன்னொடுசிவணும். All Numerals tance அன் சாரியை. Ex. ஒன்றனை, இரண்டனை ; Also ஒன்றினை, ஒன்றை, &c. 27. ஒன்று முதலாகப் பத்தூர்ந்துவரூஉம் எல்லா எண்ணுஞ் சொல்லு ங்காலை, ஆனிடைவரினும்மானமில்லை, யஃதென்கிளவி ஆவயிற்கெடுமே, உய்தல்வேண்டும் பஃகான்மெய்யே. Numnool உருபுபுணரியல்,10.Ex. ஒருபானை, இருபானை, &c. 28. யாதெனிறுதியுஞ் சுட்டுமுதலாகிய, ஆய்தவிறுதியும் அன்னொடு சிவணும், ஆய்தங்கெடுத லாவயினான். Ex. யாதனை, யாதனொடு, அதனை, அதனொடு. 29. ஏழனுருபிற்குத் திசைப்பெயர்முன்னர், சாரியைக்கிளவி இயற்கை யுமாகும், ஆவயினிறுதி மெய்யொடுங்கெடுமே, Ex. வடக்கின்கண், வட க்கண், கிழக்கின்கண், கிழக்கண், &c. Also கீழ்சார், கீழ்புடை, மேல் சார், மேற்புடை, வடசார், வடபுடை, தென்சார், தென்புடை 30.11 புள்ளியிறுதியும் உயிரிறுகிளவியுஞ், சொல்லிய அல்ல ஏனையவெ ல்லாம், தேருங்காலை யுருபொடுசிவணிச், சாரியைநிலையும் கடப்பாடிலவே. Nunnool உருபியல், 4. It is not absolutely necessary that cvery in