பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உருபியல்-உயிர்மயங்கியல். எ stance will be found to be followed. with a. சாரியை, The rules of tlis Chapter apply in the declension of Nouns. The difference between this and the other Chapters on Combination, is clearly shown in the 3rd Sootrum உருபியல் Numool. Ex. மண்ணை மண்ணினை, வேயை வே யினை, நாரை நாரினை, கல்லை கல்லினை, முள்ளை முள்ளினை, கிளியை கிளி யினை, பொன்னை பொன்னினை, தாழை தாழினை, தீயை தீயினை, ஈயை ஈயினை, வியை வீயினை, தினையை தினையினை, கழையை கழையினை ;- நம்பியைக்கொணர்ந்தான், மண்ணினைக்கொணர்ந்தான், கொற்றனைக்கொ ணர்ந்தான் ;-- மலையோடுபொருந்துமத்திகையாற்புடைத்தாள், சாத்தற் குக்கொடுத்தான், ஊர்க்குச்சென்றான், காக்கையிற்களிது, காக்கையது பலி, மடியுட்பழுக்காய், தடாவினுட்கொண்டான்;-- விளவின்கோடு, சி ளியின்கால். CHAPTER VII.-உயிர்மயங்கியல். COMBINATION OF VOWEL FINALS. The principal Sootrums of this Chapter tare the following :--1,19, 33,47,52,62,70,72,78,87,93. They are arranged according to the twelve Vowels, of which and do not terminate words. This Chapter which contains 93 Sootrums, is comprised in Pava- nanti's Nuumool in 38, beginning with the 16th உயிரீற்றுப்புணரியல் Pavananti's 15th Soot. is the General rule of உயிரீற்றுப்புணர்ச்சி, and contains in it the substance of the above 11 Rules. These 11 bhe- ing deducted, the remaining 82 Sootrùms of Tholcapyan's edi யங்கியல் are more or less Individual exceptions. In short, the whole of this is the development of the 1st and 2nd Sootrums of தொகைமரபு. See however 9th, 10th, 11th, 16th and 28th of the same தொகைமரபு; nlso compare with the Ath Sootrum of புணரியல். அ Terminations. 1., அகர இறுதிப் பெயர்நிலைமுன்னர், வேற்றுமையல்வழிக் கசதபத் தோன்றில் தத்தமொத்த ஒற்றிடைமிகுமே. Num.உயிரீ, 15. Ex. விளக்கு றிது, தடக்கை, தவக்கொண்டான். A Special Rule under தொகைமரபு. 2.வினையெஞ்சுகிளவியும், உவமக்கிளவியும், எனவெனெச்சமும் சுட்டி னிறுதியும், ஆங்கவென்னும் உரையசைக்கிளவியும், ஞாங்கர்க்கிளந்த வல் லெழுத்துமிகுமே. Nannool உயிரீற்றுப்புணரியல் 15. 3. சுட்டின்முன்னர் ஞநமத்தோன்றின், ஒட்டியவொற்றிடை மிகு தல்வேண்டும். Nm.உயிரீ. 13. Bx.அஞ்ஞாண், அந்நூல், அம்மணி. This is a Special Rule under the 2d Soorun of தொகைமரபு. 4. யவமுன்வரினே வகரம்ஏற்றும்EX.அவ்யாம், அவ்வனை. 3