பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர்மயங்கியல், § Terminations. 72. ஏகாரவிறுதிஊகாரவியற்றே. Compare 62 ; and See Numool உயிரீற்றுப்புணரியல், 15. Ex.எக்கடிது, சேக்கடிது, &c. Special Rule. 73.மாறுகோளெச்சமும் வினாவுமெண்ணும், கூறியவல்லெழுத் தியற் கையாகும். An Exception to 72. Ex. யானேகொண்டேன், நீயே போயினாய், நிலனே நீரே தீயே வளியே. Natural Combination 74. வேற்றுமைக்கண்ணு மதனோரற்றே. Ex. ஏக்கடுமை,வேக்குடம். Compare 72. 75.ஏயெனிறுதிக் கெகரம்வருமே. Ex எக்கொட்டில்,ஏ எச்சாலை ஏஎத்துளை. 76. சேவென் மரப்பெயர் ஓடுமரவியற்றே.Ex. சேங்கோடு, சேங் Gari, Sec 60, and 41. Ce A trec, Semecespus Anacardium; Andrachne Culata. 77. பெற்றமாயின் முற்ற இன் வேண்டும். Ex. சேவின்கோடு. In crease of Hard Consonant continues to form the principal feature. ஐ Terminations. 78.11 ஐகார விறுதிப் பெயர்நிலைமுன்னர், வேற்றுமையாயின் வல்லெ ழுத்துமிகுமே. Nuu.உயிரீ.15. Special, under தொகைமரபு. 4.79. சுட்டுமுதலிறுதி உருபியனிலையும். N. உருபுபுணரியல், 4, 11. ix. அவையற்றுக்கோடு. Sec 5th of உருபியல், ho). fndividual. 80. விசைமரக்கிளவியும் ஞெமையும் நமையும்,ஆமுப்பெயரும் சேமர வியல். Ex. விசைங்கோடு, ஞெமைங்கோடு, நமைக்கோடு. Individual instance. Observe ; Soft Consonant increases. 81.பனையும் அரையும் ஆவிரைக்கிளவியும், நினையுங்காலை அம்மொடுசிவ ணும், ஐயெனிறுதி அரைவரைந்துகெடுமே, மெய்அவனொழிய என்மனார் புலவர். Ex. பனங்காய், அரையங்கோடு, ஆவிரங்கோடு, தூதுணங்காய். Nunnool உயிரீற்றுப்புணரியல் 52. Individual. Soft Consonant. 82. பனையின்முன்னர் அட்டுவருகாலை, நிலையின்றாகும் ஐயெனுயிரே,ஆ காரம்வருத லாவயினான. Nun. 53.13x.பனாட்டு, Individual instance. 83. கொடிமுன்வரினே ஐஅவணிற்பக், கடிநிலையின்றே வல்லெழுத் துமிகுதி. Ex. பனைக்கொடி. Sce thie above Sootrun. 81. திங்களும் நாளும் முந்துகிளந்தன்ன. x. சித்திரைக்குக்கொண் டான், கேட்டையாற்கொண்டான். Individual instance. See 45, and 46. 85. மழையென்கிளவி வளியியல்நிலையும். See 40. Ex மழையத்து க்கொண்டான், மழையிற்கொண்டான். 86. செய்யுண்மருங்கின் வேட்கையென்னும், ஐயெனிறுதி அவாமுன் வரினே, மெய்யொடுங்கெடுத லென்மனார் புலவர், டகாரணகாரம் ஆதல்