பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். கசக நின்றுயர் வாயிற் புறநிவப்ப-வொன்றார் - விளக்குருவப் பல்குடை. விண்மீன்போற் றோன்றித் - துளங்கினவே தோற்றங் குலைத்து.” இது அகத்தோன் குடை காட்கோள், "தொழுது விழாக்குறைக் கும் தொல்கடவுட் பேணி - அழுது விழாக்கொள்க ரன்னோ - முழு தளிப்போன் - வாணாட்கோன் கேட்ட மடந்தையர் தம்மகிழ் - நீ கோ ளென்று நினைத்து." இது புதத்தோன் வாணாட்கோர், “முற்றரண மென்னு முகி ஒருமுப் போற்றோன் றக் - கொற்றவன் கொற்றவா ணாட்கொண்டான் - பற்றிழிந்த - நாகக் குழாம்போ வடுங்கின வென்னங்கொல் - வேகக் குழாக்களிற்று வேந்து." இது அகத்தோன் வாட்கேன். மடையமை விமிசை மயக்கமும் மீதிபேலகையோடும் அடுத்துச் செய்யப்பட்ட ஒணிமிசை நின்து புறத்தோரும் அகத்தோ ரூம் போர் செய்தலும் : உம், 'சேனுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு - மேணி தவிரப்பால் தேறவுருப்- Ji னியாப் - புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் - கொள்ளற் கரிய குறும்பு." இது புகந்தோர் ஏணிமயக்கம், இடையெழுவிற் போர்விலக்கும் யானை யோர் டோலு , மடையமை யேணி மயக் கிற் - படையாமைந்த - ஞாயில் பிணம்பிறக்கித் தூரத்தார் கரோல் க்கு - லாயி லெவளும் கொல் மற்று.” இது அகத்தோர் ஏணிமயக் கம், இனி இரண்டும் ஒருக்கு வருதலுக்கொள்க; உம், பொறு வரு மூதூரிற் போஸ்வேட் டொருவற் - கொருவ னுடன் றெழுத்த க:20 - விருவரு - மண்ணொடு சாத்தி மதில்சார்த் தியவேணிவிண்னொடு சார்த்தி விடும்,” என்வரும். கடை இச் சுற்று அமர் ஒதிய வென்று கைக்கொண்டு முற்றிய முதில்வம் - புத்தோன் தன்ட்டேயைச் செலுத்திப் புறமதியிற செய்யும் போரின் கை அகத்தோன்படையை! வென்று அப்புறமதி பலக் கைக்கொண்டு பண்ம தில் வந்த வீ முதிர்ச்சியும், அகத் தோக தன்படைகர் செலுத்திப் புறமதிற்செய்யும் போரின் முகப் புறத்தோன் படையபத் தள்ளி வென்று அப்புறத்து மதிலைக் சைக்கெ. ேவளைத்த விபோ முதிர்ச்சியும் : உம், "கடல்பரந்து மேருச்சூழ் காம்போற் சென்றேன் - கொடிமதிலைக் காத்தோ N'க் கொல்லக் - க-லெதிர் - தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைத்தார் - மான்றேரான் மூலூர் வரைப்பு.” இது புறத் தோன் முற்றிய முதிர்வு. "ஊர்சூழ் புரிசை யுடன் சூழ் படைமர் பாக் - கால்சூழ் குன் றன்ன கடைகடந்து - போர்மறவம். - மேகமே