பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். கஎஎ இத்துணையும் உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங் கூறி இஃது உரிப் பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிதுவெ என்கின் நற. இது வாகைக்குப் பின் வைத்தார், வீரக்குறிப்பு நிலை யானமக் குதிப்போடு உறவுடைத்து என்றற்கு. (இ - ள்.) காஞ்சி தானே பெரும் தினைப்பு, மனே = எழுதிணையுட் சாஞ்சிதானேயெனப் பிரிக்கப்பட்ட புறத்திணை பெருந்தலைக்குப் புறனாம்.--எ - று. அத க்கு இது புதயைவாது என்னேயேனின்', கொவகைமணத்தினும் நான்குமரம் பெற்ற பேருந்திணை போல இக்காஞ்சியும் அறமுதலா கிய மும்முதற்பொரு மரம் அவத்தது நிலை பன்பையுமாகிய ஆறது ள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணைகட்கும் ஒத்த மரபிற்பகலனும், பின்னர்கான்கும். பெருந்திணைபெறு ம்” எ த ன்கும் சான்சேர் இகழ்ந்தாற்போல அதம் முதலிய வற்றது நிலையின்மையுணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், எ விய மடற்றிறமுதலிய நான்கு தியகாமமாயினவாறுபோல உல இயனோக்சி நிலையாமையும் நற்பொகலன் முகவானும், உரிப்பொ ரூன் இடமயங்கிவருதலன் சித் தனக்கு நிலப்பில்லாத பெருக் கிளை போல அறம் பொருளின் பம்பற் பியன்றி வேறுவேறு நிலையா மையென்பதோர் பொருளின் முதல் ஒப்புமையானும், பெருந்தி ணைக்குக் காஞ்சி புமனாயிற்று, கைக்கிளை முதற் பெருந்திணையி மூவாய் ஏழனையும் அகமென்றலின் அவ்க கத்திக்கு இது புற வாவதன்றிப் புறப்புறமென்றல் ஆகாமையுணர்க. இது மேவ தற்கும் ஒக்கும், (2} எஅ. பரங்கருஞ் சிறப்பிற் பல்லாம் முனு இல்லாவுலகம் புல்லிய நெறித்தே. இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணங் கூறுகின் தது. (இ - ம்.) பாங்கருஞ் சிறப்பின் 12 தனக்குத் துணையில்லாத வீட்டின்'டம் ஏது274; பல்லாற்முலும் = அறம் பொருள் இன்ப காகிய பொருட்பருகியாலும் அவற்துப் பகுதியாகிய உயிரும் பாக்கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும்: நில்லா உலகம் புல்லிய நெறித்து = விலைபேறில்லா உலகியற்கையைப் பொருந்திய ஈன்னெDuaar k;டைத்துக் காஞ்சி.--எ - று. எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது காஞ்சியாயிற்று, பாங்கு, இனை. உல கிற்கு நிலையாமை கூறுங்கால் அதமுதலிய பொருட்பகுதி ஏது வாகக் கூறினன்றி உலகென்பதற்கு வடிவ வேறின்மையிற் பல்