பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். இறு. இங்கனம் ஒருமை கூறிற்றேனும் " ஒருபாற்கிளவி' என் லுஞ் சூத்திரத்தான் நால்வகை நிலத்து நான்குவருணத்தோர் கண் னும் ஆயர் வேட்டுவர் முதலியோர்கன்ணுங்கொள்க, இச்சூத்தி ரம்" மூன்னைய நான்கும் எனக்கூறிய காட்சிக்கு இலக்கணங் கூறிற்றென்றுணர்க. உம், “ கருர் தடங்கண் வண்டாகச் செவ்வா ய் தலிரா - வரும்பிவர் மென்முலை தொத்தாப் - பெரும் கணாத் தோட் - பெண்டகைப் பொலிந்த பூங்கொடி - கண்டேங் காண்ட லுங் களித்தவெங் கண்னே . இக்காட்சிக்கட் தலைவனைப்போம் தலை லி வியர்து கூறுகல் பலனெறிவழக்கன்னம உனான். ! கச, சிறந்துழி யையஞ் சிறந்த தென்!! விழிந்துழி விழிபே சுட்டலான. , -2 -இஃது எய்தாததெய்துவத்து எய்தியது . விலக்கிற்று, `முன் னைய நான்கும் 'என்றதனாற் கூறிய ஐயத் தலைவன் கண்ணாதே ன வந் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலுங் கடற லின், (இ - ள்.) சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப = அங்ஙனம் எதி ப்பாட்டின் இருவருள்ளுஞ் சிறந்த தலைவன் கண்ணே ஐயம் நிகழ் தல் சிறந்ததென்று கூறுவார் ஆசிரியர் : இழிந்துழி இழிபே சுட் டயான = அத்தலைவனின் இழிந்த தமக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவள் கருதும் ஆதலான்.----- *. தடிய க்குத் தெய்வமோ அல்லனோவென இகழ்ந்த ஐயம் நான்முதலிய வற்றால் நீக்கித் தெட்டமன்மை உணர்தற்கு அறியடை.யளுதலும், தலைவிக்கு முருகனோ இயக்சனோ ட்ருேவென ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனங் சு.. றினார். தலைவிக்கு ஐயம் நிகழின் அச்சமேயன் றிக் காமக் குறிப்பு நிகழாதாம். மகஉவின் ஆடூஉச்சிறத்தல் பற்றிச் சிறந்து என் சர், கம், " அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை - மாதர்கொன் மாலுமென் னெஞ், எனவரும். கூச. வண்டே யிழையே வள்ளி பூவே கண்ணே யலமர லிமைப்பே யச்சமென் - நன்னவை பிறவு மாங்கவ ணிகழ ' - நின்றவை களையுங் கருவி யென்ப, - இஃது ஐயுற்றுத் தெளியுங்கால் இடையது ஆராய்ச்சியாத வின் ஆராயுங் கருவி கூறுகின்றது, வண்டு முதலியன வானகத் கணவன்றி மண்ணகத்தனவாதல் அத்கேள்வியாலும் உய்த்துணர்