பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல் உசுஎ அங்கனம் நானும் மடனும் நீக்கிய சொல்லை : அவள் வயின் மொழி தல் அருமைத்து அல்ல ஆசவின் = தோழியிடத்துக்கூறுதல் அரு மையுடைத்தல்லவானாயிஞலே : கற்று மொழி ஆன -- குறிப்பான ன்றிக் கூற்றம் கூறும் மொழி தலைவிக்குப் பொருட் தின--எ-று', எதிர் தஸ் தன் தன்மை மா படுதல், ஒன்றிய தோழி யொடு என அசத்திணையில் கடறு தலா ஓத் தாயத்தி னடையா” எனப் பொ குளியலிற் கூறுதலானும் அவன்வயின் நானும் மடனும் நீங்கிய சொல்லைக் கூறுதலும் பொருத்து மென்றன் : அவை முற்காட்டிய உதாரணங்களுட் " கூடுதல் வேட்ட்சியாற் ரூ.போர்த்து" எனவும், வளைமுன்கை பற்றி ஈலியத் தெருபர் இட்டு” எனவங்', காமாரி தரக் கைநில்லாதே" எனவுங் கூறியவாற்முனும் மேற்கூறு கின்ற உதாரணங்களானும் நானும் மீடலும் நீங்கிக் கூற்று திகழ்ந்தவாறு சர்க, சூத்திரத்துப்பொரு ளின் தியும் * * * LAGம" என்பதனான் இவ்விலக்கணம் பெறுதற்கு இப்கன்று சூத்திரத்திற்கும் மாட் இறுப்பட்படப் பொருள் வரும். இனக் கூத்து நிகழுங்கால் காணும் மடனும் பெண்னமயஈ தலித் குறிப்பினும் இடத்தினு மன்தி வேட்கைநெறிப்பட வாவென்று பொருள் கூறிற் காட் டிய உதார எங்கட்கு மாறுபாடாகலானுஞ் சன்சேர் செய்யுட்க சொல்லாங் குறிப்பும் இடது மான் திப் பெரும்பான்மை கடற்முய் வருதலானும் ஆசிரியர் தலைவன்கடத்துந் தலைவி கூற்றும் தோழி கூற்றுஞ் செவிகற்றுமெனக் கத்தஞ் சேர்த்து கால் செய்தி லாலும் அது பொருளன்மையுணர்க. ககக. மதைந்தவற் காண்ட நற்காட் இறுத னிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல் வழியாக மறுத்தன் மறுத்தெதிர் கோடல் பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் வகப்பட்டுக் கலங்கிலு காணுமிக வரினு மிட்டுப்பிரி விரங்கினு மருமையிசய் தயர்ப்பினும் வந்தவழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினு நொந்துதெளி வொழிப்பினு மச்ச நீடினும் பிரிந்தவழிக் கிலங்கினும் பெற்றவழி மலியினும் வருக்கொழிற் கருமை வாயில் கூறினுங் கூறிய வாயில் கொள்ளாக் காலையு மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு... நினைத்தல் சான்ற வருமறை யுயிர்த்தலும் :