பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • 00

பொருளதிகாரம், யைப் பேன தமையூட்டியது, ' இனையள் விளைவிவள்” என்பதூஉம் இதன்கண் அடங்கும். புன்றலை மந்திக் கல்லா வன்பறம் - குன் அழை நண்ணிய முன்றிற் போகா - தெரியகைந் தன்ன வீத தை யினர - வேங்கையம் பரிசினை பொருந்திக் கைய - தேம்பெய் இம்பால் வௌவலித் கொடிச்சி - யெழுதெழில் சிதைய வழுத கண்ணே - தேர்வன் சோழர் குடந்தை வாயின் - மாரியங் கிடங்கி னீரிய மலர்ந்த - பெயலுறு தீவம் போன்றன விரலே - பாஅ யவ் வயி மலைத்த வின்னா - தாமேழை தவழுங் கோகியர் பொதிய - னோங்கிருஞ் சிலம்பிற் பூத்த - காந்தளங் கொழுமுகை போன்றன சிவர்தே ." எனவரும். முன்னுறு புணர்ச்சி முறைகிறுத்து உரைத்தலும் = அங்க னம் பேதைமையூட்டியவழி இவள் இச்குறைமுடிப்பளென்று இர ந்து , ஒழுகினேற்கு இவள் புணர்ச்சியறிந்திலள் போற் கூறினாளெ ன ஆற்றானாயவனை யான் அப்புணர்ச்சி நிகழ்ந்தமை அறியலென் அக...றி வருத்தத்தீர்த்தலும் : உம். மறுந்தண் கந்தற் குறுந் தொடி மடந்தை - சிறுமுதுக் குறைவி யாயினள் பெரிதென - நின் னெதிர் கிளத்தலு மஞ்சுவ லெனக்கே - நின்னுயி பன்ன ளாயி னுந் - தன்னுறு விழுமங் காத்த லானே. நின்னெதிர்கிளத்தல் அஞ்சுவல் நீ அவட்கு உரைத்தியெனக் கருதி யென்றலிற் புணர் ச்சியுணர்ந்தமை கூறினாள், அஞ்சி அச்சு உறுத்தலும் = அங்கனம் ஆற்றுவித்துங் கடி சிகுறைமுடியாமையைக் கருதுந் தோழி குரவரைத் தான் அஞ்சித் தலைவியும் அவரை அஞ்சுவளெனக்கறலும் : அஞ்சுதல் சீச்சென் சுயிற்று, இவ்வச் சங்கூறவே அவன் ஆத்தும். உம். "யாஅங் சொ ன்ற மரஞ்சுட் டியவித் - கரும்பு மரூண்முதல பைந்தாட் செந்தினை - மடப்பிடித் தடக்கை வன்ன பால்வார்பு - கரிக்குறட்டிறைஞ்சிய செறிதாட்ட பெருங்குரற் - பதிகிளி கடிகஞ் சேது மடுபோ - ரெங்கு விளங்கு தடக்கை மலயன் கானத் - தார நாத மார்பினை - வார ன்மத் றைய வருகுவள் யாயே." இஃது யாயை அஞ்சிய சி, " யானை யழலு மணிகிளர் நீள்வரைக் - கானக வாழ்க்கைக் குறவர் மானிரே - மேனஓயை வருதன்மற் றென்னைகொல் - காணினுங் காய்வ ரொமர்," இது தமனா அஞ்சிக் கூறியது. உலாத்தழிக் கூட்டமோசி எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும் = ஆயத்தினீங்கித் தன்னோடு நின்ற. தலேவியை அவ வேரி கட்டவேண்டி அவளினீங்கித் தலைவர்க்கு இன்னுழி எதிர்ப்